"இது அனுமதிக்கத்தக்கதாக நாங்கள் கருதவில்லை. ஏனெனில், முதலாவதாக இதில் குர்ஆனை சிறுமைப்படுத்தும் ஓர் அம்சம் உள்ளது. மேலும், இது ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழக்கமாக இருக்கவில்லை. சிலவேளைகளில் மனிதர்கள் இதன் மீது திலகமடிக்கக்கூடும் (இதையே முழுமையாக நம்பியிருக்கலாம்). உதாரணமாக, தனது வீட்டில் 'ஆயத்துல் குர்சி'-யை மாட்டிவைத்துவிட்டு, அதனை ஓதுவதைத் தவிர்த்துவிட்டு, அது தன்னைப் பாதுகாக்கும் என்று வாதிப்பவர்களும் இருக்கிறார்கள். எனினும், மாணவர்கள் படிப்பதற்காக கரும்பலகையில் வசனங்களை எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை."
ஃபதாவா அலா அத்தரீக் - இப்னு உஸைமீன் (பக்கம் 891)