இதோ திருக்குர்ஆனின் வழிகாட்டல்கள்.....
முதலில் தன்னை சீர்திருத்திக்கொள்ளுங்கள்
وَكَانَ اَبُوْهُمَا صَالِحًا
அவ்விருவரின் தந்தை மிக்க நல்ல மனிதராக இருந்தார்.
(அல்குர்ஆன் : 18:82)
பிள்ளைகள் சீர்த்திருத்தம் பெற அவர்களுக்காக துஆ செய்யுங்கள்
وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ
எனக்கு உதவியாக இருக்கும்படி என்னுடைய குடும்பத்தை சீர்திருத்திவை.
(அல்குர்ஆன் : 46:15)
தொழுகயை பேணி தொழுது , பிள்ளைகளயும் முறையாக தொழுபவர்களாக ஆக்க வேண்டும்
رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ
என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை.
(அல்குர்ஆன் : 14:40)
பெற்றோர்களான உங்களின் நெருக்கத்தைப் பெற்று சீர்திருத்தம் பெற அவர்களுக்காக ஷைதானிமிருந்து நீங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்
وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ
மர்யமையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனை களி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்!" என்றார்.
(அல்குர்ஆன் : 3:36)
إذا_أردت_صلاح_الأبناء
١- *أصلح_نفسك*
﴿وكان أَبُوهُمَا صالحا﴾
٢- *أدع_لهم*
﴿وأصْلِحْ لي في ذُرِّيَّتِي ۖ﴾
٣- *أقم_الصلاة_فيهم
﴿رب اجعلني مُقِيمَ الصَّلَاةِ ومن ذُرِّيَّتِي ۚ﴾
٤-*استعذ_بالله من الشيطان أن يقربهم
﴿وإني أُعِيذُهَا بك وذُرِّيَّتَهَا من الشَّيْطَانِ الرَّجِيمِ﴾