மோசமான பெண்களை அவர்களை நல்வழிபடுத்த முடியும் என்ற நோக்கில் திருமணம் செய்யதீர்கள்

இம்ரான் பின் ஹதான் என்பவர் ஹவாரிஜீய்யா கொள்கை உடைய அழகான ஒரு பெண்ணை, இவளை தான் திருமணம் முடித்ததன் பின் அவளை அஹ்லுஸ் சுன்னா கொள்கையின் பக்கம் திருத்திக் கொள்ளலாம் என நினைத்து திருமணம் முடித்தார், ஆனால் அவள் திருந்தவில்லை. எந்தளவுக்கெனில் "அவள் ஹவாரிஜீய்யாக்களின் பெரும் தலைவியாக மாறி விட்டாள்

(நூல் :- سير اعلاء النبلاء/ الرسالة 4/214)

மேலும் இப்னு சீரீன் ஊடாக ஸலமா பின் அல்கமா அறிவிக்கிறார்கள்:-  இம்ரான் தன் கொள்கையின் பக்கம் மாற்றிக் கொள்லாம் என்ற நோக்கில் அவளை திருமணம் செய்தார். ஆனால் அவள் தன் கொள்கையான ஹவாரிஜிய்யா கொள்கையின் பக்கம் அவரை திருப்பி விட்டாள் என்று கூறுகிறார்கள்.
أحدث أقدم