சூறா காப்f : 18

#அல்குர்ஆன்_விளக்கம்
அல்லாஹ் தஆலா கூறியுள்ளான் :

"(எழுதுவதற்கு) தயாரான கண்கா ணிப்பாளர் இருந்தேயன்றி எந்த ஒரு வார்த்தையையும் அவன் (மனிதன்) பேசுவதில்லை."
(அல்குர்ஆன் - சூறா காப்f : 18 )

இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் மேலுள்ள திருக் குர்ஆன் வசனத்திற்கு பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்.

" பேச்சு உனது சிறைக் கைதி. அது உனது வாயிலிருந்து வெளிப்பட்டு விட்டால், நீ அதன் கைதி ஆகிவிடுவாய். பேசுவோர் யாவரினதும் நாவினடியில் அல்லாஹ் இருக்கிறான்.
"(எழுதுவதற்கு) தயாரான வலுவான கண்காணிப்பாளர் இருந்தேயன்றி எந்த ஒரு வார்த்தையையும் மனிதன் பேசுவதில்லை."

أحدث أقدم