பித்ஆக்கள் இரு வகை

1. உலக வழமைகளில் ஏற்படுத்தப்படும் புதுமைகள் (பித்ஆ/பித்அத்). 

உ-ம் : 

நபிகளார் காலத்தில் காணப்படாத புதிய கண்டுபிடிப்புகள். இவ் வகை மார்க்கத்தில் அனுமதிக்கத்தக்கது. 

2. மார்க்கத்தில் ஏற்படுத்தப்படும் புதுமைகள். இவை அனுமதிக்கப்பட்டவையல்ல; இவற்றை செய்வது ஹராமாகும். 

நபிகளார் கூறினார்கள் :

1. 'நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒரு விடயத்தை யார் புதிதாக உருவாக்குகிறாரோ அது (அல்லாஹ்வினால்) நிராகரிக்கப்படும்'.

2. 'நமது கட்டளை இன்றி யார் ஒரு அமலை புரிகிறாரோ  அது (அல்லாஹ்வினால்) நிராகரிக்கப்படும்' (புஹாரி, முஸ்லிம்).

அஷ்ஷெய்க் ஸாலிஹ் பின் பவ்ஸான் 

நூல் : 'அல்பித்ஆ- தஃரீபுஹா, அன்வாஉஹா, அஹ்காமுஹா',
Previous Post Next Post