இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:
*“அசத்திவாதிகளின் ஆக்கங்களை ஆழமாக நீ சிந்தித்துப் பார்த்தால் அவற்றை அழகிய வார்த்தைப் பிரயோகங்களால் அவர்கள் போர்த்தியிருப்பதை நீ கண்டு கொள்வாய். நல்ல முறையில் அறிந்து, விளங்கிக்கொள்ளும் திறன் இல்லாதவன் அவற்றை அவசரமாகவே ஏற்றுக்கொண்டு விடுவான். இவர்களின் கவர்ச்சியான அவ்வார்த்தைகள், அழகிய நிறமும் தோற்றமும் உடைய பாத்திரமொன்றில் வைக்கப்பட்டிருக்கும் நல்ல வாசனைமிகு உணவின் அந்தஸ்தில் இருக்கிறது! ஆனால், அவ்வுணவோ நஞ்சூட்டப்பட்டதாகும்!!”*
{ நூல்: 'முக்தஸர் அஸ்ஸவாயிக்' லிப்னில் கைய்யிம், பக்கம்: 118,119 }
🎇➖➖➖➖➖➖➖➖🎇
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
[ *إذا تأملت مقالات أهل الباطل رأيتهم قد كسوها من العبارات المستحسنة ما يسرع إلى قبوله من ليس له بصيرة نافذة، فتكون ألفاظهم المموهة بمنزلة طعام طيب الرائحة في إناء حسن اللون والشكل، ولكن الطعام مسمومة!* ]
{ مختصر الصواعق لابن القيم، ص - ١١٨، ١١٩ }
🎇➖➖➖➖➖➖➖➖🎇
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா