தொழுகையின் போது இரு கண்களையும் மூடிக்கொள்வது

ஷெய்க் அல் அல்பானி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :
"தொழுகையின் போது இரு கண்களையும் மூடிக்கொள்வது சூபித்துவ வாதிகளின் செயற்பாடு.பயபக்தியாளர்களின் தலைவராக விளங்கிய முஹம்மத் ஸல் அவர்கள் தொழுகையில் இரு கண்களையும் மூடிக்கொண்டிருந்ததில்லை."


أحدث أقدم