அல்லாஹ் تعالى கூறுகிறான் :
إن الإنسان لربه لكنود
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
ஸூரத்துல் ஆதியாத் 100:6
அல் ஹஸன் அல்-பஸ்ரி رحمه الله கூறினார்கள் :
“அல்-கனூத் என்பவன் (தனக்கு நேரிடும்) கஷ்டங்களை மட்டுமே எண்ணிக்கொண்டு தனக்கு அல்லாஹ் அளித்துள்ள அருட்கொடைகளை மறந்து விடுபவன்”
[தஃப்ஸீர் இப்னு கஸீர்]