﴿وَیۡلࣱ لِّكُلِّ هُمَزَةࣲ لُّمَزَةٍ﴾ [الهمزة ١]
﴿وَيْلٌ﴾ أي: وعيد، ووبال، وشدة عذاب ﴿لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ﴾ الذي يهمز الناس بفعله، ويلمزهم بقوله، فالهماز: الذي يعيب الناس، ويطعن عليهم بالإشارة والفعل، واللماز: الذي يعيبهم بقوله.
تفسير السعدي
*{குறை கூறிப், புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்}*
(அல்குர்ஆன் 104:1)
அல்குர்ஆன் விரிவுரையாளர் ஸஃதீ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
- 'வைல்' ﴾وَيْلٌ﴿ கேடு என்றால்: அச்சுறுத்தல், மோசமான இறுதி முடிவு, கடுமையான வேதனை.
﴿لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ﴾
- 'ஹுமஸஹ்' هُمَزَةٍ என்றால்: தனது செயலால், மற்றும் சமிக்ஞையால் மனிதர்களை குறை கூறுபவன்.
- 'லுமஸஹ்' لُمَزَةٍ என்றால்:
தனது வார்த்தையால் மனிதர்களை குறை கூறுபவன்.
(தஃப்ஸீர் ஸஃதீ)
-ஸுன்னாஹ் அகாடமி