அல்லாஹ் سبحان وتعالى நேசிக்கக்கூடிய ஏழு தன்மைகள்

1. தவ்பா (பாவமன்னிப்பு தேடுதல்)… 

“நிச்சியமாக அல்லாஹ் பாவங்களைவிட்டு மீள்பவர்களை நேசிக்கிறான்”
[ஸூரா அல் பகரா 2:222]

2. தஹாரா (பரிசுத்தம்)… 

“நிச்சியமாக அல்லாஹ் பரிசுத்தமானவர்களையும் நேசிக்கிறான்.”
[ ஸூரா அல்-பகரா 2:222]

3. தக்வா (இறையச்சம்)… 

“நிச்சியமாக அல்லாஹ் பயபக்தியாளர்களை நேசிக்கிறான்.”
[ ஸூரா அத்தவ்பா 9:4]

4. இஹ்ஸான் (நன்மை & நிறைவு)…. 

“அல்லாஹ் (இவ்வாறு) நன்மை செய்கிறவர்களை நேசிக்கிறான்”
[ ஸூரா ஆல இம்ரான் 3:134]

5. தவக்கல் (அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைத்தல்)… 

“நிச்சியமாக அல்லாஹ் (அவன்மீது) முழுநம்பிக்கை வைப்போரை நேசிக்கிறான்”
[ ஸூரா ஆல இம்ரான் 3:159]

6. அத்ல் (நீதியுடன் நடத்தல்) 

நிச்சியமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.”
[ ஸூரா அல் மாயிதா 5:42]

“நிச்சியமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.”
[ ஸூரா அல் ஹூஜூராத் 49:9]

7. ஸப்ர் (பொறுமை)… 

“மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களை நேசிக்கிறான்”
[ ஸூரா ஆல இம்ரான் 3:146]

أحدث أقدم