ஷெய்க் முஹம்மது சாலிஹ் அல்-உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“நீங்கள்‘ அஸ்தஃக்பிருல்லாஹ் ’(நான் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருகிறேன்) என்று கூறும்போது, நீங்கள் உயர்ந்தோனான அல்லாஹ்விடம் இரண்டு விஷயங்களைக் கேட்கிறீர்கள்:
முதலாவது: நாம் செய்த பாவத்தை மறைக்கவும்
இரண்டாவது: பாவத்தை பொருட்படுத்தாமல் இருக்கவும், (அந்த பாவத்தின் காரணமாக நம்மை) தண்டிக்காமல் இருப்பதையும். ”
லிக்கா ஷஹ்ரி 5/22 | ஷெய்க் முஹம்மது சாலிஹ் அல்-உஸைமீன் (ரஹ்)