قال الإمام سفيان الثوري رحمه الله : " لا يجد حلاوة الآخرة رجل يحب أن يعرفه الناس ".
الحلية < ٩٤ /٣>
மக்கள் தன்னைப் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்படும் மனிதன் மறுமையின் இன்பத்தைப் பெற்றுக் கொள்ள மாட்டான் {இமாம் சுஃப்யான் அஸ்ஸவ்ரி ரஹி} [அல்ஹில்யா]
தெளிவு
---
நாம் பல அமல்களைப் புரிகின்றோம். நமது மார்க்கமான இஸ்லாமும் ஆன்மிக பண்பாட்டு நெறிகளை முன்னிலைப்படுத்தி இறை திருப்தியை
இலக்காகக் கொண்டு மேற்கொள்ளுமாறு வாழ பணிக்கும் மார்க்கமாகும்.
அதில் இறை திருப்தி புறம் தள்ளப்பட்டு, மனித திருப்பதி உள் வாங்கப்பட்டால் நிச்சயமாக அதன் ஆன்மீக ரசனை கெட்டு விடும்
-எம். ஜே.எம் .ரிஸ்வான் மதனி