بسم الله الرحمن الرحیم
உஸ்மான் (رضی الله عنه) அவர்களைக் கொன்றது யார்?
ஹஸனுல் பஸரி (رحمه الله) அவர்கள் மூத்த தாபியீன்களில் ஒருவராக இருந்ததால் உஸ்மான் (رضی الله عنه) அவர்கள் கொலைசெய்யப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். இவரிடம் உஸ்மான் (رضی الله عنه) அவர்களைக் கொலை செய்த கும்பலில் முஹாஜிர்கள் அன்ஸார்கள் யாராவது இருந்தார்களா? என்று கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் இல்லை அவர்கள் எகிப்தைச்சேர்ந்த சில குழுக்கள் என்றார்கள்.
ஆதாரம்: தாரீஹு கலீபா ப:176