பிர்அவ்னின் உடல்

அல்லாஹ் கூறுகிறான் 
فَالْيَوْمَ نُـنَجِّيْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰيَةً   
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்....
(அல்குர்ஆன் : 10:92)

அறிஞர் சாலிஹ் அல்-ஃபவ்ஸான், அவர்கள் கூறினார்கள் :

 சில அறிவீனர்கள் மடையர்கள்  நினைப்பது போல்  பிர்அவ்னின் சடலம் (அழியாமல்) இன்றுவரை இருக்கும்  என்று எந்த அவசியமும் இல்லை.  ஏனென்றால், அவனது உடல் கடலில் இருந்து வெளிப்படுத்திக் காட்டியதன் நோக்கம் அவனின் அழிவை அறிவதே.சந்தேகம் கொண்ட இஸ்ரவேல் சந்ததியினருக்கு அவனது அழிவு உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் பிர்அவ்னின் உடல் மற்றவர்களின் உடலைப் போன்றது.அவன் மீதும் அழிவு வரும். ஏனைய மனிதர்களின் உடலில் எது அழியாமல் எஞ்சி இருக்குமோ அதுவே இவனின் உடலிலும் அழியாமல் இருக்கும் அது தான் படைப்பினங்கள் மீண்டும் மறுமை நாளில் படைக்கப்படும், முதுகந்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும் உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியைத் தவிர! ' என்று ஹதீஸ்இல் வந்துள்ளது போல் 
ஸஹீஹ் புகாரி : 4814. 
எனவே பிர்அவ்னின் உடம்புக்கு மற்றவர்களின் உடலை விட தனிப்பட்ட எந்த ஒன்றும் இல்லை.

 நூல் :முன்தகா.அவரது ஃபத்வாவிலிருந்து (39/16).

 ​قال الله ﷻ : { فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً }

قال العلامة صالح الفوزان حفظه الله :

• - ﻭﻻ ﻳﻠﺰﻡ ﻣﻦ ﻫﺬﺍ ﺃﻥ ﺗﺒﻘﻰٰ ﺟﺜَّﺔُ ﻓﺮﻋﻮﻥ ﺇﻟﻰ ﻫﺬﺍ ﺍﻟﺰَّﻣﺎﻥ ﻛﻤﺎ ﻳﻈﻨُّﻪُ ﺍﻟﺠُﻬَّﺎﻝُ ؛ ﻷﻥ ﺍﻟﻐﺮﺽ ﻣﻦ ﺇﻇﻬﺎﺭ ﺑﺪﻧﻪ ﻣﻦ ﺍﻟﺒﺤﺮ ﻣﻌﺮﻓﺔُ ﻫﻼﻛﻪ ﻭﺗﺤﻘُّﻖُ ﺫﻟﻚ ﻟﻤﻦ ﺷﻚَّ ﻓﻴﻪ ﻣﻦ ﺑﻨﻲ ﺇﺳﺮﺍﺋﻴﻞ ، ﻭﻫﺬﺍ ﺍﻟﻐﺮﺽ ﻗﺪ ﺍﻧﺘﻬﻰٰ ، ﻭﺟﺴﻢ ﻓﺮﻋﻮﻥ ﻛﻐﻴﺮﻩ ﻣﻦ ﺍﻷﺟﺴﺎﻡ ، ﻳﺄﺗﻲ ﻋﻠﻴﻪ ﺍﻟﻔﻨﺎﺀ ، ﻭﻻ ﻳﺒﻘﻰٰ ﻣﻨﻪ ﺇﻻ ﻣﺎ ﻳﺒﻘﻰٰ ﻣﻦ ﻏﻴﺮه ، ﻭﻫﻮ ﻋﺠﺐ ﺍﻟﺬَّﻧَﺐِ ، ﺍﻟﺬﻱ ﻣﻨﻪ ﻳُﺮَﻛَّﺐُ ﺧﻠﻖُ ﺍﻹﻧﺴﺎﻥ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ ؛ ﻛﻤﺎ ﻓﻲ ﺍﻟﺤﺪﻳﺚ ؛ ﻓﻠﻴﺲ ﻟﺠﺴﻢ ﻓﺮﻋﻮﻥ ﻣﻴﺰﺓٌ ﻋﻠﻰ ﻏﻴﺮﻩ ﻣﻦ ﺍﻷﺟﺴﺎﻡ .

ﺍﻟﻤﻨﺘﻘﻰٰ ﻣﻦ ﻓﺘﺎﻭاه (٣٩/١٦).
أحدث أقدم