ரமழானில் முன்னைய வேத ஏடுகள் இறக்கப்பட்டதா?

ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இப்ராஹீம் (அலை) அவர்களின் ஏடுகள் ரமழானுடைய முதல் இரவில் இறக்கப்பட்டன. 

ரமழானுடைய ஆறாவது இரவு முடிந்த பின்னர் தவ்றாத் இறக்கப்பட்டது.

ரமழானுடைய பதிமூன்றாவது இரவு முடிந்த பின்னர் இன்ஜீல் இறக்கப்பட்டது.

ரமழானுடைய இருபத்தி நான்காவது இரவு முடிந்த பின்னர் அல்ஃபுர்கான் (-அல்குர்ஆன்) இறக்கப்பட்டது.'

அறிவிப்பாளர்: வாசிலா இப்னு அஸ்கஃ (ரழி)

நூல் முஸ்னது அஹ்மது 16370,


389.அறிவிப்பாளர்: வாஸிலா பின் அல்அஸ்கஉ (ரலி); 

நூல்: முஸ்னது அஹ்மத். 


இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள இம்ரான் பின் தாவர் அபுல்அவ்வாம் என்பவர் ஹதீஸ் அறிவிப்பில் பலவீனமானவர் என்று நஸயீ(ரஹி) கூறியுள்ளார்கள். 

அவர் வலுவானவர் அல்லர் என்று யஹ்யா பின் மயீன் (ரஹ்) கூறுகிறார்கள். 

இம்ரான் அல்கத்தான் (ரஹ்) அவர்களும் அவர் பலவீனமானவர் என்று கூறுகிறார்கள் 

(தஹ்தீபுல் கமால்). அவர் அதிகமாகக் கற்பனை செய்பவர் என்று தாரகுத்னீ (ரஹ்) அவர்களும்


நூல் -இப்னு கஸீர்
أحدث أقدم