அல்லாஹ்வுக்காக வாழ்பவரை அவன் கைவிட்டு விடமாட்டான்


        *[ சஊதி அரேபிய நாட்டின் தலைமை முfப்தியாக இருந்தவர்தான்  அல்லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள். கண் பார்வை  குருடராக இவர்  இருந்தாலும்,  இஸ்லாமிய அறிவு ஞானத்தில் நிரப்பமானவராக இருந்தார்! தூய இஸ்லாமியக் கொள்கையைப் பரப்புவதையும் அதைப்  பாதுகாப்பதையுமே  தனது அழைப்புப் பணியின் இலட்சியமாகக்கொண்டு வாழ்ந்த இவர், நவீனகால இஸ்லாமிய எழுச்சியின் முன்னோடிகளில் ஒருவருமாவார். அன்னார் கூறுகின்றார்கள்: ]*

            “(விபரம் அறியும்) சிறுவனாக நான் இருந்தபோதே எனது பார்வையை நான் இழந்துவிட்டேன். அந்நேரம் ஒருநாள், எனது சாச்சி எனது தாயிடம் வந்து  நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன் என நினைத்துக்கொண்டு,  *“பாவம் அப்துல் அஸீஸ்! வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்குத் தேவையான தொழில் ஒன்றை எப்படித்தான் அவன்  பெற்றுக்கொள்ளப் போகிறானோ தெரியாது?!”* என்று கூறிக்கொண்டிருந்ததை நான் செவிமடுத்தேன். 

        ஷெய்க் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: *“அல்லாஹ்வுக்காக வாழ்பவரை   தன்னிறைவு பெற்ற செல்வந்தராக அவன் ஆக்கிவிடுவான்!”*

{ முகநூலில்: إبراهيم زائل & التربية العلمية. أضف أصدقائك حتى تعمّ الفائدة }


        

         قال العلاّمة عبدالعزيز بن باز رحمه الله تعالى:-

        { لمّا فقدتّ بصري وأنا صغير، سمعت خالتي تقول لأمّي وهي تظنّ أنّي نائم... *"مسكين عبدالعزيز، كيف سيحصل على وظيفة يعيش منها!"*

        قال: *« من عاش للّه أغناه! »*

[ *فيس بوك:* إبراهيم زائل & التربية العلمية. أضف أصدقائك حتى تعمّ الفائدة ]

🌠➖➖➖➖➖➖➖➖🌠

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم