அறிவீனர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?


*🔅“(நபியே! நீர் மன்னிப்பைக் கடைப்பிடித்து, நன்மையை ஏவி, அறிவீனர்களைப் புறக்கணித்தும் விடுவீராக!”* (அல்குர்ஆன், 07:199)

          *“அறிவீனன் உன்மீது மடமைத்தனம் பிரயோகித்தால், நீயும்  மடமைத்தனத்தால் அதை  எதிர்கொள்ளாதே!”* என இவ்வசனம் தெரிவிக்கின்றது என்று இமாம் பbகவீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்.

{ நூல்: 'தfப்சீர் அல்பbகவீ', 02/184 }


🔅قال الله تعالى: *« خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين »* (سورة الأعراف، الآية - ١٩٩)

          قال الإمام البغوي رحمه الله تعالى: *"إذا تسفّه عليك الجاهل فلا تقابله بالسّفه"*

{ تفسير البغوي، ٢/١٨٤ }

➖➖👇👇👇👇👇👇➖➖

➡ அல்லாஹ் கூறுகிறான்: *“அர்ரஹ்மானின் அடியார்கள்தான் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால், 'சலாம்' எனச் சொல்லி (ஒதுங்கி)க்கொள்வார்கள்”.* (அல்குர்ஆன், 25:63)

🎁➖➖➖➖➖➖➖➖🎁

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க்

*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post