மஞ்சள்
வெள்ளை
கருப்பு
பச்சை
நீலம்.
சிவப்பு
இளஞ்சிவப்பு
கரும் பச்சசை
திருக்குர்ஆனில் உள்ள வண்ணங்களின் அர்த்தங்களைப் பற்றி நான் பெற்ற மிக அற்புதமான விஷயங்களில் ஒன்று.
இதற்கான ஆதாரங்கள்
மஞ்சள்:
குர்ஆனில் குறிப்பிடப்பட்ட முதல் நிறம் இதுவாகும் 5 வசனங்களில் 5 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
எடுத்துக்கட்டாக :
(அல்குர்ஆன் 2:69,)( 30:51)(57:20)
வெள்ளை:
குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது நிறம்,
12 வசனங்களில் 12 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
எடுத்துக்கட்டாக :
அல்குர்ஆன்( 2: 187(3:107)(12:84)(7:108)(35:27) 37:46)
கருப்பு:
குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாவது நிறம்,
குர்ஆனில் 7 வசனங்களில் 8 முறை குறிப்பிடப்பட்டது ( 2:187,3:107)
பச்சை:
குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நான்காவது நிறம்
குர்ஆனில் 8 முறை குறிப்பிடப்பட்டுது(12:43,76:21)
நீலம்:
குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள
ஐந்தாவது நிறம் குர்ஆனில் ஒருமுறை குறிப்பிடப்பட்டுள்ளது
يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ ۚ وَنَحْشُرُ الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ زُرْقًا﴾ 20:102
சிவப்பு :
குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள
ஆறாவது நிறம்
﴿وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ مُخْتَلِفٌ أَلْوَانُهَاٌ﴾ 35:27)
இளஞ்சிவப்பு :
குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழாவது நிறம் குர்ஆனில் ஒருமுறை குறிப்பிடப்பட்டுள்ளது:
﴿فَإِذَا انْشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ﴾ (55:37)
அடர்ந்த பச்சை:
குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டாவது நிறம், அது ஒருமுறை குறிப்பிடப்பட்டது
{مُدْهَامَّتَانِ} (55:64)
இறைவா உனது விசாலமான சுவனத்தில் எங்களையும், எங்கள் பெற்றோர்களையும் வாழச் செய்து, அதில் நிரந்தரமாக இருப்பவர்களில் எங்களை ஆக்குவாயாக.