_இமாம் சுப்fயான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறுகின்றார்கள்:-_
👉 பேணுதலும் இறையச்சமும் உடையவர்களுடன் நீ உட்கார்ந்து கொள்; உனது மார்க்க விவகாரங்களை அல்லாஹ் சீராக்குவான்! மேலும், அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்களிடம் உனது மார்க்க விவகாரங்களில் ஆலோசித்துக்கொள்!!
👉 நன்மையான விடயங்களைச் செய்வதில் விரைந்து செயல்படு; உனக்கும் உன் பாவத்திற்குமிடையில் அல்லாஹ் தடையை ஏற்படுத்தி விடுவான்!!
👉 அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்வதை நீ கடைப்பிடித்துக்கொள்; உலகப் பற்றின்றி உன்னை அல்லாஹ் வாழ வைப்பான்! மரணத்தை நினைவு கூர்வதையும் நீ கடைப்பிடித்துக்கொள்; உலக விவகாரங்களை உனக்கு அல்லாஹ் இலகுவாக்கித் தருவான்!!
👉 சுவனத்தின்பால் நீ ஆசை கொள்; அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, கட்டுப்பட்டு நடக்க உனக்கு அவன் அருள்பாலிப்பான்!!
👉 நரகத்தை நீ பயந்துகொள்; சோதனைகளை உனக்கு அல்லாஹ் இலகுவாக்கி விடுவான்!!
{நூல்: 'ஹில்யதுல் அவ்லியா', 7/82 }
🌷➖➖➖➖➖➖➖➖🌷
_يقول الإمام سفيان الثوري رحمه الله تعالى:-_
👈 جالس أهل الورع وأهل التقى يصلح الله أمر دينك! وشاور في أمر دينك الذين يخشون الله!
👈 وسارع فى الخيرات يحول الله بينك وبين معصيتك!
👈 وعليك بكثرة ذكر الله يزهدك الله فى الدنيا؛ وعليك بذكر الموت يهون الله عليك أمر الدنيا!
👈 واشتق إلى الجنة؛ يوفق الله لك الطاعة!
👈 وأشفق من النار؛ يهون الله عليك المصائب!
_{ حلية الأولياء، ٧/ ٨٢ }_
🌷➖➖➖➖➖➖➖➖🌷
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா