உனது உள்ளம் நோயுற்றுள்ளது என்பதை நீ அறிந்து கொள்வது எப்படி?


         அல்லாமா  முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

           *“உனது உள்ளம் தீமையை தீமையாகப் பார்த்து  வெறுக்காமல், (நல்லதில்) நிலைத்திருக்காமல், நன்மையில் நிம்மதியடையாமல் இருப்பதாக நீ கண்டு கொண்டால் உன் உள்ளத்தில் நோய் இருப்பதாகப் புரிந்து கொண்டு அதைச் சீர்செய்ய முயற்சி செய்!*

          *இதே நேரம், உனது உள்ளம் நன்மையில் இன்புற்று அதைச் செய்வதோடு, அதன்பால் செல்வதற்கான வழியையும் காட்டி, தீமையை வெறுத்து, அதை விட்டும் தூரமாகியிருப்பதாக நீ கண்டு கொண்டால் அது தூய உள்ளமாக இருக்கிறது என்று  புரிந்து கொள்!”*

{ நூல்: 'ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம்', 01/300 }


         قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

            *[ فإذا رأيت من قلبك:*

*أنه لا يستنكر المنكر،*

*وأنه لا يستقر،*

*ولا يطمئن للمعروف، فاعلم أن في قلبك مرضا فحاول أن تصلحه!*

          *وإذا رأيت قلبك:*

*يفرح بالمعروف ويفعله،*

*ويرشد إليه،*

*ويكره المنكر ويبتعد عنه، فاعلم أنه قلب سليم! ]*

{ شرح صحيح مسلم، ١/٣٠٠ }

➖➖👇👇👇👇👇👇➖➖

❇👉🏿  அல்லாஹ் கூறுகிறான்: *“அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருபவரைத் தவிர அந்நாளில் செல்வமோ, பிள்ளைகளோ பயன் தராது”*(அல்குர்ஆன், 26:88,89)

🔹➖➖➖➖➖➖➖➖🔹

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم