ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (றஹ்) குறிப்பிடுகின்றார்கள்.
மக்களை சிரிப்பூட்டும், அல்லது சங்கடப்படுத்தும் வகையில் சபையில் வைத்து இவ்வாறு செய்வது பெரும்பாவமாகக் கருதப்படும் குற்றமாகும். நீதிபதி இதற்கு தக்க தண்டணை வழங்க முடியும். இப்படிப்பட்டவர் வெட்கங்கெட்டவராகையால் இவரது சாட்சியத்தை ஏற்க முடியாது. இச்செயல் இறை தண்டனையால் அழிக்கப்பட்ட , வெட்கங்கெட்ட ஆண் புணர்ச்சி பழக்கமுடைய லூத் கூட்டத்தாரின் செயலாகும் என்று குறிப்பிடுகின்றார்கள்.
ஷேக் ஸாலிஹ் உதைமீன் ( றஹ்) அவர்களும் இதே கருத்தை வலியுறுத்துகின்றார்கள்.
இவ்வாறான இழிசெயல்களிலிருந்து அல்லாஹ் எம்மைக் காப்பாற்றுவானாக.
حكم ﻣﻦ ﻳﻈﻬﺮ #ﺻﻮﺕ_اﻟﻀﺮﻃﺔ بين
الناس؟
قال شيخ الإسلام #ابن_تيمية رحمه الله تعالى :
ﻭﻣﻦ ﻗﺼﺪ ﺧﺮﻭﺝ اﻟﺮﻳﺢ ﻣﻨﻪ #ﻟﻴﻀﺤﻚ اﻟﺠﻤﺎﻋﺔ ﻓﺈﻧﻪ #ﻳُﻌﺰَّﺭ ﻋﻠﻰ ﺫﻟﻚ ﻭ #ﺗﺮﺩ_ﺷﻬﺎﺩﺗﻪ ﻓﻘﺪ ﺫﻛﺮ اﻟﻌﻠﻤﺎء ﺃﻥ ﻫﺬا ﻣﻦ #ﻋﻤﻞ_ﻗﻮﻡ_ﻟﻮﻁ، ﻭﻣﻦ #ﻻ_ﻳﺴﺘﺤﻲ ﻣﻦ اﻟﻨﺎﺱ #ﻻ_ﻳﺴﺘﺤﻲ_ﻣﻦ_اﻟﻠﻪ ﻭﻗﺪ ﻗﺎﻝ ﻃﺎﺋﻔﺔ ﻓﻲ ﻗﻮﻟﻪ ﺗﻌﺎﻟﻰ :{ﻭﺗﺄﺗﻮﻥ ﻓﻲ ﻧﺎﺩﻳﻜﻢ اﻟﻤﻨﻜﺮ}. ﺃﻧﻬﻢ ﻛﺎﻧﻮا #ﻳﺘﻀﺎﺭﻃﻮﻥ ﻓﻲ ﻣﺠﺎﻟﺴﻬﻢ ﻭﻳﻨﺼﺒﻮﻥ ﻣﺰاﻟﻖ ﻳﺰﻟﻖ ﺑﻬﺎ اﻟﻤﺎﺭﺓ ﻭﻧﺤﻮ ﺫﻟﻚ ﻭاﻟﻠﻪ ﺃﻋﻠﻢ .
[ مختصر الفتاوى (ص٦٠٥).]
وقال الشيخ #ابن_عثيمين -رحمه الله-:
ﻣﻦ ﺳﻮء اﻷﺩﺏ ﺃﻥ اﻹﻧﺴﺎﻥ ﻳﻈﻬﺮ ﺻﻮﺕ #اﻟﻀﺮﻃﺔ بين الناس.
[ الشرح الممتع (١٤٤/١٢).]