அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு..
இவ்விணையத்தளமானது அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆ/ஸலஃபுகளின் அகீதாவையும் மன்ஹஜ்ஜையும் அடிப்படையாக கொண்டதாகும். (பார்க்க)
இதில் காணப்படும் ஆக்கங்கள் இயன்றளவு அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ வட்டத்துக்கு முரண்படாதவைகளாக தொகுக்கப்பட்டுள்ளன.
மேலும் விரிவாக அறிந்துகொள்ள மெனுவிலுள்ள ஸலபிய்யா மற்றும் அகீதா பகுதிகளைப் பார்வையிடவும்
குறித்த குறிச்சொல்லுக்குள் உள்ளடங்கும் பதிவுகளை பார்வையிட மொபைல் மெனுவிலுள்ள குறிப்பிட்ட தலைப்பை அழுத்தி ‘That is all’ என்று வரும்வரை ‘+ load more’ செய்க.
உதாரணமாக.. Mobile Menu >> இஸ்லாம் >> தடுக்கப்பட்டவை >> + load more >> that is all.
இல்லையென்றால் நிறைய பதிவுகள் தவறிவிடலாம்.
இரவில நீண்ட நேரம் இந்த தளத்தை வாசிப்பவர்கள் பிறை வடிவிலுள்ள Dark Mode ஐ enable செய்து கொள்ளவும்.
இவ்விணையத்தளத்தில் காணப்படும் ஆக்கங்களை வெறும் அறிமுக அறிவிற்காக மட்டுமே பெற்றுக்கொண்டு உண்மையான ஸலஃப் மன்ஹஜ் உலமாக்கள், அவர்களின் மாணவர்கள், மாணவர்களின் மாணவர்கள் எனப் பலரும் தற்காலத்தில் உலகம் முழுக்கப் பரவிக் காணப்படுகிறார்கள். அவ்வாறானவர்களின் அறிவு மஜ்லிஸுகளைத் தேடிச் சென்று அவர்களிடமிருந்து மென்மேலும் தொடர்ச்சியாக அறிவைப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்ளவும்.
இத்தளத்தின் நிறைகள் யாவும் அல்லாஹ்வையே சாரும், குறைகள் யாவும் ஷைத்தானையும், (இத்தளத்தை தொகுத்த) எம்மையுமே சாரும்.
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.