ஆப்கான் - தாலிபான்கள்


- கொள்கை ரீதியாக: வழிதவறிய தேவ்பந்திகள்

- பெரும்பான்மையினர் ஹனஃபி மத்ஹபினர்

- இஸ்தாபகர் முல்லா உமர் தனக்கு நபியவர்கள் கனவில் வந்து ஆஃப்கான் ஆட்சி உங்களுக்கு தான் என சொன்னதும் போராட்டம் துவங்குவதற்கு ஒரு காரணமாம் என்று சொல்லப்படும் செய்திகளும் உண்டு - இது தேவ்பந்திகள் சூஃபிகளிடம் வழமையாக காணப்படும் ஒரு பிழையான வழிமுறை.

- நபியவர்களின் மேல் ஆடை என்று மூடநம்பிக்கையில் சொல்லப்படும் ஒரு ஆடையை அணிந்து (சிலர் அணியவில்லை, உயர்த்திப்பிடித்தார் என்கிறனர்) மக்கள் முன்னிலையில் தோன்றி அவர் தான் ஆட்சிக்கு தகுதியானவராக தன்னை அடையாளப்படுத்திய செய்திகள் உண்டு.

- இவர்களை சிலர் "வஹ்ஹாபிகள்" என்று அழைக்கப்படும் ஸலபி சிந்தைனையை சார்ந்தவர்கள் என்று கருதுகிறார்கள், இது முற்றிலும் தவறு ஏனெனில் அவர்கள் ஸலபிகளுக்கு எதிரானவர்கள், பலரை ஸலபி சிந்தனையை விட்டு வெளியேறி தேவ்பந்தி ஹனஃபி சிந்தனையை ஏற்றுக்கொள்ளும் வரை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் அதிகாரம் பெறுவது ஆஃப்கான் ஸலபிகளுக்கு ஒரு கடினமான காலமாகவே இருக்கும்.

- ஹவாரிஜ் என்று சொல்லமுடியாது, இதுவரை தக்ஃபீர் விடயத்தில் எல்லை மீறுவது தெளிவாக வெளிப்படவில்லை.

- அவர்களது நாட்டை ஆகிரமிப்பு செய்ய முனைபவர்களுக்கு எதிராக போராடுபுவர்களாக தான் (தற்போது, முன்னைய நிலை தெரியாது) தங்களை அடையாளப்படுத்துகிறார்கள்.

- ஆரம்பத்தில் உஸாமா பின் லாடன், அல்காஇதா உடனான தொடர்பு இருந்ததாலோ என்னவோ ஹாரிஜிய்ய (தற்கொலை தாக்குதல், குண்டு வைத்தல் போன்ற) பண்புகள் சில உண்டு.

- 1996 முதல் 2001 வரை ஆஃப்கானை ஆண்டதில் மடத்தனமான முறையில் ஷரீஆ சட்டத்தை நடைமுறைபடுத்தினார்கள் என்ற செய்திகளே ஏராளம் உண்டு, அதன் காரணமாகவே பொதுமக்கள் பலர் வெறுப்படைந்தார்கள். முல்லா உமர் முறையாக மார்க்கத்தை கற்றவரல்ல, அவருடைய தீர்ப்புகளே அதிகம் நடைமுறைபடுத்தபட்டது. 

- ஆஃப்கானை யார் ஆண்டாலும் பொது மக்கள் பாதுகாப்பாக நிம்மதியாக வாழ்வதற்கும் மார்க்கத்தை பிரச்சினையின்றி கடைபிடிப்பிடிக்கும் சூழல் அமையவும் நாம் துஆ செய்வோமாக.


Deobandi sufis sympathize with Extremists. Position of Taliban against Salafiyyah is well- known.


They are well-known for their adherence to the Deobandī School of the Hanafiyyah, renowned for its Madhhab fanaticism, being Māturīdī in creed and Naqshabandī in Sūfī Tareeqah. 

They have also killed the people of Tawheed, such as Shaykh Jameel ur-Rahmān* and others.

One of the writers from the magazine at-Tālib, who has an MA from the Islamic University of Madeenah in tafseer and Qur’anic Sciences, stated:
‘It has been said that the Taliban movement are #Qubūriyyah (grave worshippers) whose adherents oppose the ’aqeedah of the Salaf (Ahl us-Sunnah),and are innovators. Some of those who call themselves “Salafis” are the ones who regurgitate this myth.
They have not even the furthest trace of the Salaf, rather they apply the texts of the Divine Legislation according to their desires, and look at the station of the Salaf with the eye of anger, and of them are those who regard the trusted Imāms as sinful. And from their misfortune is that they curse some of the Imāms. By Allāh, they are the vilest of creation according to Allāh, pose the worst danger to the deen from its enemies and view themselves as on par with the Mujtahideen when they have no scent of Ijtihād. They think they are doing good in what they do, however far [is the truth from such a claim!]…what will be the final end of those who claim Ijtihād while they are free of it?!’
at-Tālib magazine, January 1997.
Previous Post Next Post