“அல்-கனூத்”தின் பொருள்

அல்லாஹ் تعالى  கூறுகிறான் : 
إن الإنسان لربه لكنود 
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
ஸூரத்துல் ஆதியாத் 100:6

அல் ஹஸன் அல்-பஸ்ரி رحمه الله கூறினார்கள் : 

“அல்-கனூத் என்பவன் (தனக்கு நேரிடும்) கஷ்டங்களை மட்டுமே எண்ணிக்கொண்டு தனக்கு அல்லாஹ் அளித்துள்ள அருட்கொடைகளை மறந்து விடுபவன்”

[தஃப்ஸீர் இப்னு கஸீர்]
Previous Post Next Post