வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாக்ராம் போன்ற சமூக வலை தளங்களில் பெண்கள் தங்களுடைய ஃபோட்டோக்களை வைக்கலாமா

கேள்வி :

வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாக்ராம் போன்ற சமூக வலை தளங்களில் பெண்கள் தங்களுடைய ஃபோட்டோக்களை வைக்கலாமா.?! அதனுடைய சட்டம் என்ன.?!

பதில் : 

ஷைய்ஃக் உஸ்மான் அல் கமீஸ் (ஹபிழஹுல்லாஹ்) கூறிகின்றார்கள் :

இன்ஸ்டாக்ராம், முகநூல், திவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் பெண்களுடைய ஃபோட்டோக்களை வைக்கின்றார்கள். இன்னும் சில பெண்கள் அவர்களுடைய ஃபோட்டோவையே வைக்கின்றார்கள். இது ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை.

அது தலை முடி மறைக்கப்பட்டதும் முகம் மறைக்கப்பட்ட ஃபோட்டோவானாலும் சரியே அது அனுமதிக்கப்பட்டதல்ல.

சில ஆண்கள் பெண்களுடைய அழகை வெளிப்படுத்துகின்ற ஃபோட்டோக்களை வைக்கின்றார்கள். அதுவும் அனுமதிக்கப்பட்டதல்ல.

பெண் என்பவள் ஃபித்னா ஆவாள். நாம் பெண்களுடைய ஃபோட்டோக்களை பதிவேற்றம் செய்வதினால் மற்றவர்களுடைய  ஃபித்னாவிற்கு காரணமாக கூடாது. ஒரு பெண்ணும் மற்றவர்களுக்கு ஃபித்னா உண்டாக்கக்கூடாது.

இந்த விஷயத்தில் ஆண்களும், பெண்களும் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.

https://youtube.com/shorts/XmS-Y_PXHH8?feature=share3
Previous Post Next Post