அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைளும் ஆளுமைகளும்

அறிமுகம்

பாலஸ்தீன புனித மண்ணில் அமைந்துள்ள பைத்துல் மக்திஸ்- அல்மஸ்ஜித் அல்அக்ஸா பள்ளிவாசல் பரக்கத் செய்யப்பட்ட தேசம், நபிமார்களின் பூமி, என்றெல்லாம் சிறப்பாக அறியப்படுகின்ற ஃபலஸ்தீன் மண்ணில் அமையப் பெற்றுள்ளது.

இறுதி இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் புனித மக்காவில் இருந்து "புராக்" வாகனத்தின் மூலம் இந்த மண்ணை அடைந்து, அங்கு நபிமார்களுக்கு இமாமத் செய்து, பின் அங்கிருந்து ஜிப்ரீல் (அலை) அவர்களின் துணையோடு ஏழாம் வானத்திற்கும் அப்பால்  அர்ஷில் இருந்து ஆட்சி செய்கின்ற அல்லாஹ்வை திரைமறைவில் உரையாடி விட்டு சில நிமிடங்களில் மக்கா திரும்பினார்கள் என்பதை இஸ்லாமிய வரலாற்றில் படிக்கின்றோம்.

இந்த பூமி முஸ்லிம்களின் உத்தியூகபூர்வ முதல் கிப்லாவாக பதின் ஆறு மாதங்கள் செயலில் இருந்து வந்து, பின்னர் மறுமைவரை கஃபாவே தொழுகைக்கான திசை என மாற்றப்பட்டது என்றால் இந்த மண் இஸ்லாமிய மக்களின் வணக்கத்திற்கான முக்கிய தளம் என்பதை மறுக்க முடியாது. 

அக்ஸா பள்ளியோடு தொடர்பான மஸ்ஜிதுஸ் ஸக்ரா, மஸ்ஜித் அல்கிபலி, அக்ஸாவின் முழு வளாகமும் "அல்மஸ்ஜித் அல் அக்ஸா" என்றே அழைக்கப்படும். 

இரண்டாவதாக கட்டப்பட்ட இறை இல்லமாகும்.

பூமியில் உருவான இரண்டாவது இறை இல்லமே அக்ஸா பள்ளியாகும்.

பின்வரும் ஹதீஸில் அது பற்றிய தெளிவைக் காணலாம்.

، عن أبى ذر الغفارى، رضى الله تعالى عنه، قال: قلت يا رسول الله أى مسجد وضع فى الأرض أولا؟ قال: "المسجد الحرام"، قال: قلت ثم أى؟ قال: "المسجد الأقصى"، قلت: كم كان بينهما؟ قال: "أربعون سنة، ثم أينما أدركتك الصلاة فصله، فإن الفضل فيه"،  (رواه البخارى)

அபூ தர் அல்ஃஙிஃபாரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதலாவது அடித்தளமிப்பட்ட மஸ்ஜித் எது? எனக் கேட்டேன். மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்ஹராம் எனக் கூறினார்கள். அதன் பின் எது? எனக் கேட்டேன். "அல்மஸ்ஜிதுல் அக்ஸா" எனக் கூறினார்கள்.  இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட கால அளவு எ‌வ்வளவு எனக் கேட்டேன். நாற்பது ஆண்டுகள் எனக் கூறி விட்டு, தொழுகையை  நீ எங்கிருந்த போது அடைந்து கொண்டாலும் அங்கு தொழுது கொள் எனக் கூறினார்கள். (புகாரி)

அக்ஸாவை கட்டியது யார்? எப்போது?

இமாம் இப்னு ஹஜரின் பின்வரும் விளக்கம் இதனை தெளிவுபடுத்துகின்றது

புகாரியின் பிரசித்திபெற்ற விரிவுரை நூலான ஃபத்ஹுல் பாரியில் நபிமார்கள் தொடர்பான அத்தியாயத்தில் இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹி) அவர்கள் அக்ஸா பள்ளியைக் கட்டியது பற்றிய விளக்கத்தில்: 

 "إن أول من أسس المسجد الأقصى آدم عليه السلام، وقيل الملائكة، وقيل سام بن نوح عليه السلام، وقيل يعقوب عليه السلام"، وقال كذلك: "وقد وجدت ما يشهد ويؤيد قول من قال: إن آدم عليه السلام هو الذى أسس كلا المسجدين.

  (أورد ابن حجر فى الفتح كتاب أحاديث الأنبياء)

அக்ஸா பள்ளிக்குரிய முதலில் அடித்தளமிட்டவர் ஆதம் நபியே  எனக் கூறிய பின்,  இரண்டாவது கருத்தாக வானவர்கள், நூஹ் நபியின் மகன் ஸாம், பின் யாகூப் (அலை)  என உறுதியற்ற சொற்பிரயோகத்தின் மூலம் இமாம் அவர்கள் விளக்கி இருப்பதன் மூலம் ஆதம் நபி கஃபாவிற்கு அடித்தளம் இட்டு நாற்பது ஆண்டுகள் கழித்து அக்ஸாவிற்கு முதலில் தளமிட்டவர் என்ற முடிவிற்கு வரலாம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பு- தற்போதைய அமைப்பில் இருக்கின்ற அக்ஸாவை  உமைய்யா ஆட்சியாளரான அப்துல் மலிக்  பின் மர்வான் அவர்கள்  ஹிஜ்ரி  73 ம் ஆண்டு கட்டியதாக வாகிதீ, அல்கலபீ, யாகூபி , அத்தபரி, இப்னு ருஷ்த் போன்ற இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கேள்வி: 

சுலைமான் நபிக்கும் பாலஸ்தீன பள்ளிக்கும் இடையில் காணப்படும் இறுக்கமான தொடர்புதான் என்ன? என்ற கேள்வி இங்கு எழுகின்றதல்லவா.

பதில்:

பாலஸ்தீன ஆட்சியாளராகவும்  நபியாகவும் இருந்த தாவூத் நபியின் மகன் சுலைமான் நபி அவர்கள் தனது தந்தை தாஊதின் மரணித்தின் பின்னால் பைத்துல் மக்திஸைத் தலைமையகமாகக் கொண்ட அகண்ட சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளராக விளங்கினார்கள். 

சுலைமான் நபி (அலை) பற்றிய தகவல்களை அல்பகரா, அந்நம்ல், அல்அன்பியா, ஸபஃ, ஸாத் போன்ற அத்தியாயங்களில் மிகத் தெளிவாக காண முடிகின்றது .

قال الله تعالى: { وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُدَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِنْ كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ } [النمل: 16]

சுலைமான் (ஆட்சியில்) தாஊதுக்கு மறுவாரிசாக வந்தார். மனிதர்களே! பறவைகளின் பாசை நமக்கு கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்தும் நாம் வழங்கப்பட்டுள்ளோம். நிச்சயமாக  இதுதான் தெளிவான சிறப்பாகும் எனக் கூறினார். (அந்நம்ல்- 16)

{ قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ } [ص: 35] 

எனது இரட்சகனே! எனக்கு நீ எனக்குப் பின்னால் யாருக்கும் வழங்காத ஆட்சி அதிகாரத்தை நீ எனக்கு தருவாயாக! நிச்சயமாக நீ மாபெரும் கொடையாளன் (ஸாத்- 35) என அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ததற்கு அமைவாக அல்லாஹ் அவருக்கு அனைத்துவிதமான வசதிகளையும் வழங்கினான் என்பதை அந்நம்ல்-16 வது வசனத்தின் மூலம் அறியலாம்.

மனித, ஜின் இனங்கள், பறவைகள், காற்றை வசப்படுத்தி பயணித்தல் என அனைத்து விதமான வசதி வாய்ப்புகளும் குறைவின்றி, தாராளமாக வழங்கப்பட்ட முஸ்லிம் மன்னராக இருந்ததை குர்ஆன் குறிப்பிடுகின்றது.

யூதக் கனவு

தற்போதைய மஸ்ஜித் அக்ஸா அமைந்திருக்கும் இடத்தின் கீழ்பகுயில் சாலமோன் சுலைமான் (அலை) அவர்கள் அமைத்த  கோயில் உள்ளதாகக் கூறி, அது தொடர்பான அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் கற்பனைக் கோயிலுக்காக  மஸ்ஜிதை அழிக்கும் நிகழ்ச்சி நிரலில் ஈடுபட்டுவருவதை நாம் அறிவோம்.

அதனால்

அவரது ஆட்சியைத் தாம் மீட்டப் போவதாகவும் அது தமது தோரா மற்றும் தெல்மூதில் பரிந்துரைக்கப்பட்ட மீள் தேசம் எனவும்  தற்போதைய சியோனிஸ யூதர் கூட்டம் வாதிட்டாலும் பாலஸ்தீன பூமிக்கும் அவர்களின் ஆட்சி அதிகார முறைக்கும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் கதையாகும்.

ஏனெனில் யூதர்கள் இறைகட்டளைக்கு மாறு செய்த காரணத்திற்காக 2000 வருடங்களுக்கும் மேலாக சொந்த நிலபுலம் இன்றி உலகின் பல்வேறு தேசங்களிலும் உடுத்த உடை இன்றி,  உண்ண உணவின்றி, குடியிருக்க கொட்டில்கள் வாழ்ந்த இறை சாதத்திற்கு உள்ளான நரித் தந்திரமும், திருட்டும், பெய்யும் நிறைந்த கேடு கெட்ட, சீரழிந்து சின்னாபின்னமான ஒரு கூட்டமாகும்.

கிரிஸ்தவ மதத்தினரால் இஸ்பைனின் இஸ்லாமிய வீழ்ச்சியைத் தொடர்ந்து அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்த வந்தேறிகள்  உஸ்மானியர் ஆட்சியில் துருக்கியில் ஒரு ஓரமாக குடியமர்த்தப்பட்டார்கள். அவர்கள் துருக்கிய மொழியில் "தொனமா யூதர்கள்" يهود الدونمة “மதம்மாறிய யூத வந்தேறிகள்" என அழைக்கப்பட்டனர். இவர்கள் தமது யூதக் கனவு தொடர்பான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள வெளிப்படையாக இஸ்லாத்தை ஏற்றதன் பின்னணியில் உஸ்மானிய அதிகாரத்தின் கீழ் இருந்த கிரேக்கத்தின் ஸாலேனிக் நகரில் குடியமர்த்தப்பட்டனர்.

இந்தக் கயவர்கள் பத்து வருடத்தில் உஸ்மானிய கிலாஃபத்திற்கே ஆப்பு வைத்தவர்கள் என்பது வரலாறு.

இந்த சத்திராதிகளே தமது வக்கிரபுத்தி,  சூழ்ச்சி காரணமாக பாலஸ்தீன மண்ணில்  குடியேற துருக்கிய ஆட்சியாளரிடம் அனுமதி பெற்று குடி அமர்த்தப்பட்ட பின்னர் அந்த மண்ணை ஆக்கிரிமித்த கரையான்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

யாகூப் நபி (அலை) அவர்களின் தந்தையான இஸ்ஹாக்  (அலை) அவர்களின் பரம்பரையினர் என வாதிடும் இந்தக் கூட்டம்  யாகூப் நபியின் இஸ்ராயீல் என்ற பெயரை தாம் ஆக்கிரிமித்த பாலஸ்தீன பூமிக்கு பெயராக சூட்டி உள்ளனர். 

பாலஸ்தீன் என்ற பூமியின் பெயர் 1948ற்குப் பின் இன்று இஸ்ரேல் என்றும் அறியப்படுவதை நாம் அறிவோம்.

ஒரு சமூகத்தின் பூமியை ஆக்கிரமித்து , அந்த பூமிக்கு வேறு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் முஸ்லிமாக  ஒரு நபியின் பெயரை சூட்டி அந்த மண்ணின் உரிமையாளர்களான பாலஸ்தீன மைந்தர்களை அந்தப் புனித மண்ணில் இருந்து துரத்தியது மட்டுமல்லாது, அவர்களைக் கொத்துக் கொத்தாக  கொன்றொழிக்க அப்போதையத் திருடன் பிரிட்டன் காரணமாக இருந்தது போலவே அவர்களின் பெரிய தந்தையான  அமெரிக்க அரக்கனும் இஸ்லாத்தின் பரம எதிரியான பிரான்ஸும் இன்று காரணமாக இருப்பது ஒன்றும் புதுமை அல்ல.

ஏனெனில்  அல்லாஹ்வின் இரு கயிறுகளின் துணை கொண்டு வாழ்வார்கள் என குர்ஆன் கூறுவதில் நபியின் வருகையோடு ஒரு கயிறு அறுந்து விட்டது.

மற்றது பிற நாடுகளின் துணை கொண்டு வாழ்வார்கள் என்று கூறுவதற்கு அமைவாக அது அறுபடும் நேரம் வரும் போது நாட்டை விட்டு ஓடுவார்கள். 


பரக்கத் செய்யப்பட்ட பூமியில் வாழும் சபிக்கப்பட்ட மனிதர்கள்.

உலகில் உள்ள பல பிரதேசங்கள் பரகத் நிறைவான இறையருள் செய்யப்பட்ட பிரதேசங்களாகும்.

அவற்றில் ஷாம், பாலஸ்தீனம், மக்கா, மதீனா போன்ற பிரதேசங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை நாம் அறிவோம்.

அக்ஸாவையும் அதைச் சூழவுள்ள பகுதிகளையும் அல்லாஹ் இதில் உள்ளடக்கியும் சபிக்கப்பட்ட யூதர்களை வாழ வைத்துள்ளான். அது அவனது நியதி!

 بَارَكْنَا حَوْلَهُ  (الإسراء/ ١)

நாம் அதனை (அக்ஸாவை)ச் சூழவுள்ள சுற்றுப் புறங்களில்  பரகத் செய்திருக்கிறோம். 

(அல்குர்ஆன் : 17:1)

 وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا ۚ وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ (الأنبياء/٨١)

ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் (வசப்படுத்திக் கொடுத்திருந்தோம்). அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம் பெற்ற ஊருக்கு (ஷாம்- பாலஸ்தீனுக்கு) அவரை அது எடுத்து)ச் செல்லும். (அல்அன்பியா-81)

وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ ( الأنبياء/ ٧١) 

அவரையும் (இப்ரஹீமையும்) (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் நாம் பாதுகாத்து, உலக மனிதர்களுக்கு பெரும் பாக்கியம் அடையக் கூடியதாக நாம் செய்திருக்கும் (பைத்துல் முகத்தஸ் என்னும்) ஊரளவில் கொண்டு வந்து சேர்த்தோம்.(அல்அன்பியா-71)

يَا قَوْمِ ادْخُلُوا الْأَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِي كَتَبَ اللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوا عَلَىٰ أَدْبَارِكُمْ فَتَنقَلِبُوا خَاسِرِينَ

[المائدة/٢١]

"என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த தூய்மையான இப்பூமியில் நுழையுங்கள்! உங்கள் முதுகுக்குப் பின் புறங்காட்டி ஓடாதீர்கள்! (அவ்வாறு ஓடினால்) நட்டமடைந்தவர்களாவீர்கள்!'' (என்றும் மூஸா கூறினார்)  (அல்மாயிதா :21) 

போன்ற குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் பாலஸ்தீன மண்ணின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றன.

இந்த பூமியில் வாழப் பாக்கியம் பெற்ற யூதர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் இறைவிசுவாசிகளையும் நோவித்ததன்  விளைவாக சபிக்கப்பட்டனர் என குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன.

இருந்தும் யூதர்கள் பரகத் செய்யப்பட்ட பூமியில் வாழவைக்கப்பட்டும் பின்வரும் நிலையில் வாழ்வதே இதன் கொடுமை! 

யூத, கிரிஸ்தவர்கள் தம்மை

وَقَالَتِ الْيَهُودُ وَالنَّصَارَىٰ نَحْنُ أَبْنَاءُ اللَّهِ وَأَحِبَّاؤُهُ ۚ قُلْ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُم ۖ  (المائدة/١٨)

அல்லாஹ்வின் ஆண்மக்கள், அவனது நேசர்கள் எனக் கூறிய போது  அப்படியானால் அல்லாஹ் உங்களை

உங்கள் பாவத்திற்காக ஏன் தண்டிக்க வேண்டும்? (அல்மாயிதா-18) எனக் குர்ஆன் கேட்டது.

நபிமார்களையும் இறை விசுவாசிகளையும் கொலை செய்த கொலைகாரக் கூட்டம் என்பதை குர்ஆன் ஹதீஸ்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

 يقتلون الأنبياء بغير حق (آل عمران/١١٢)

எந்தவிதமான ஆதாரமும் இன்றி நபிமார்களைக் கொலை செய்வார்கள்,

 يأكلون الربا 

வட்டியை உண்ணுவார்கள்,  

وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ [النساء:160-161]

அவர்கள் வட்டிக் கொடுக்கல் வாங்கலில் இருந்து தடுக்கப்பக்டும் அதனை எடுத்ததாலும் மனிதர்களின் பணத்தை தவறான வழியில் உண்பதாலும் (சபிக்கப்பட்டனர்) ( அந்நிஸா- 160-161).

ليأكلون أموال الناس بالباطل 

அவர்கள் மக்களின் பணங்களைத் தவறான வழியில் உண்பார்கள்,

لعنهم الله 

அல்லாஹ் அவர்களை சபித்தான்,

قُلْ هَلْ أُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَٰلِكَ مَثُوبَةً عِندَ اللَّهِ ۚ مَن لَّعَنَهُ اللَّهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ وَعَبَدَ الطَّاغُوتَ ۚ أُولَٰئِكَ شَرٌّ مَّكَانًا وَأَضَلُّ عَن سَوَاءِ السَّبِيلِ (المائدة/٦٠)

அல்லாஹ்விடம் அதைவிடக் கெட்டவனை உமக்கு அறிவிக்கட்டுமா ?  அவன்தான்  அல்லாஹ் அவனை சபித்து, அவன் மீது கோபித்துக் கொண்டவன்...

(பார்க்க- அல்மாயிதா- 60).

وجعل منهم القردة والخنازير 

அவர்களில் உள்ளோரை குரங்குகள், பன்றிகளாக அல்லாஹ் மாற்றினான்,

"وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ" {البقرة:65}

சனிக்கிழமை தினத்தில் உங்களில் அத்துமீறியோரைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். இழிவடைந்த குரங்குளாக மாறுங்கள் என நாம் அவர்களுக்கு கூறினோம். (அல்பகரா-65 )

ஈஸா நபியைக் கொலை செய்ய முயற்சித்து அதில் படுதோல்வி கண்டவர்கள் போன்ற பல்வேறுபட்ட செய்திகளோடு நபிமார்களின் நாவினால் சபிக்கப்பட்ட மறுமையிலும் உருப்படாத கூட்டம் என்பதை பின்வரும் குர்ஆனிய வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِن بَنِي إِسْرَائِيلَ عَلَىٰ لِسَانِ دَاوُودَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ ۚ ذَٰلِكَ بِمَا عَصَوا وَّكَانُوا يَعْتَدُونَ . (المائدة/٧٨)

இஸ்ரேலிய சந்ததிகளில் உள்ளவர்கள்  (நபிமார்களான) தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸாவின் நாவினால் சபிக்கப்பட்டனர். (அது) அவர்கள் செய்த பாவத்திற்காகவும்  அத்துமீறியதற்காவும் ஆகும். (அல்மாயிதா- 78.)

 فبما نَقْضِهِم مِّيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً ۖ يُحَرِّفُونَ الْكَلِمَ عَن مَّوَاضِعِهِ ۙ وَنَسُوا حَظًّا مِّمَّا ذُكِّرُوا بِهِ [المائدة/١٣]

அவர்கள் தமது உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டதாலும் நாம் அவர்களை சபித்தோம். மேலும் அவர்களின் இதயங்களை இறுக்கமானதாகவும் ஆக்கினோம். அவர்கள் வேத வசனங்களை அதன் சரியான இடத்தில் இருந்து திரிபுபடுத்திக் கூறுவார்கள். அவர்களுக்கு எதைக் கொண்டு ஞாபகமூட்டப்பட்டதோ அதை (இறைகட்டளையை) மறந்து செயல்பட்டனர்.(அல்மாயிதா- 13)

யூதர்களைப் புரிய இதை விட வேறு வசனம் வேண்டியதில்லை.

سَمَّاعُونَ لِلْكَذِبِ أَكَّالُونَ لِلسُّحْتِ (المائدة/٤٢)

பொய்களையே முழுமையாக செவிமடுப்பார்கள், ஹராமான வழியில் உண்ணுவார்கள்.(அல்மாயிதா-42)

யூத மதகுருவாக இருந்து இஸ்லாமைத் தழுவிய அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரழி) அவர்கள் :

 قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْيَهُودَ قَوْمٌ بُهُتٌ ( البخاري)

அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில்திலைத்த சமூகம் என சாட்சியம் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ்வின் தூதரின் மரண வேளையில்:

«لَعْنَةُ اللَّهِ عَلى اليَهُودِ والنَّصارى اتَّخَذُوا قُبُورَ أنْبِيائِهِمْ ((وفي رواية "وصالحيهم)) مَساجِدَ» يُحَذِّرُ ما فَعَلُوا (متفق عليه).

தமது நபிமார்கள் , மற்றொரு அறிவிப்பில்: நபிமார்கள், மற்றும் நல்லடியார்களின் மண்ணறைகளை- சுஜூத்- சாஷ்டாங்கம்-  செய்யும் இடமாக எடுத்துக் கொண்ட யூத, கிரிஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என அவர்களின் இந்த செயலை கண்டித்துக் கூறினார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

இது போன்ற பல்வேறுபட்ட சான்றுகள் யூதர்கள் அல்லாஹ்வின் சாபத்தையும் இறைத் தூதர்களின் சாபத்தையும் பெற்ற எத்தனைக்கும் ஆகாத, கேடு கெட்ட கூட்டம் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. 

மனிதர்களின் சாபத்தால் நாசமாகிப்  போன பலரை கேள்விப்பட்டுள்ளோம் .

அப்படியானால் அல்லாஹ்வுடைய சாபம், நபிமார்களின் சாபத்தை பெற்றவன் நல்லவனாக இருப்பானா? என நாம் சிந்திக்க வேண்டும்.

மறுமை நாளுக்கு முன்னால் நிகழவிருக்கும் ஆறு முக்கிய நிகழ்வுகள்  என்ற ஒரு  ஹதீஸின் தொடரில் فتح بيت المقدس பைத்துல் மக்திஸ்) வெற்றி கொள்ளப்படுவதும் ஒன்று" என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியானது தனது காலம் கூட அதற்கான பலத்தை எட்டவில்லை, தனது தோழர்களின் காலம் அதை எட்டும் என்ற பொருளில்தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இறைத் தூதரின் காலத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டு இரண்டாம் கலீஃபா  உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி 16ம் ஆண்டு (கி.பி. 636) அந்த முன்னறிவிப்பு நடந்தேறியது. 

அந்த நிகழ்வு நடந்ததும்

கலீஃபா அவர்கள் தானே முன்வந்து அங்கு வாழ்ந்த கிரிஸ்தவ சமய மக்களோடு சிநேகபூர்வமாக உரையாடி அவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதமளித்து, அவர்களோடு சமாதான பாதுகாப்பு உடன்படிக்கை செய்த பின்னால் பைத்துல் மக்திஸின் திறப்பை பெற்றுக் கொண்டார்கள். 

பின் கலீஃபா அவர்கள் பைத்துல் மக்திஸின்  கிப்லாத் திசையில் பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்தார்கள் என்றும்

யூதர்களிடம் இருந்து பைத்துல் மக்திஸை கிரிஸ்தவர்கள் கைப்பற்றிய பின் அவர்களிடம் இருந்து இரண்டாம் கலீஃபா அவர்கள் அங்கு வாழ்ந்த கிரிஸ்தவ மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் தருவதாக உறுதியளித்தும் ஜிஸ்யா வரிவிதித்தும் அதனைக் கைப்பற்றினார்கள் என்றும் இமாம் இப்னு கஸீர் ரஹி அவர்கள்   தனது

البداية والنهاية 

வில்  குறிப்பிடுவதை பார்க்கின்றோம்.

இந்த உடன்படிக்கையானது இஸ்லாமிய வரலாற்றில்

العهده العمرية

"உமரிய உடன்படிக்கை சாசனம்" என அறியப்படுகின்றது.

பைத்துல் மக்திஸின் வெற்றியை உறுதி செய்வதில் பிரதான தளபதியாக அம்று பின் ஆஸ் (ரழி) அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டாலும் தனது போர் யுக்திகளால் ஷாம் தேசத்தையே சுருட்டிய மாவீரரான

أمين هذه الأمة 

"இந்த உம்மத்தின் நம்பிக்கை நட்சத்திரம்" என்ற சிறப்பு பெயருக்குரிய 

أبو عبيدة عامر بن الجراح

 (ரழி) அவர்களின் தலைமையில் காலித் பின் வலீத், யஸீத் பின் அபீசுஃப்யான், ஷுரஹ்பீல் பின் ஹஸனா போன்ற முக்கிய படைத் தளபதிகளின் பங்கு பற்றுதலோடு 35.000. முப்பத்தி ஜயாயிரம் எண்ணிக்கையிலான முஸ்லிம் படை வீரர்களோடு சென்று  அபூ உபைதா (ரழி) அவர்கள் குத்ஸைக் கைப்பற்றினார்கள் என்ற வரலாற்றுக் குறிப்பும் பதிவு  செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு:

தெளிவானதும் ஆதாரபூர்வானதுமான இந்த வராலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற போது உமர் (ரழி) அவர்கள் உட்பட அனைத்து ஸஹாபாக்களும் சொர்க்கவாதிகள் என்பதை நபித் தோழர்களை நேசிக்கின்ற ஒரு முஸ்லிமால் மீண்டும் உறுதி செய்ய முடியுமாக இருக்கின்ற அதேவேளை, அவர்களை சாபமிடுகின்ற, கலீஃபாவையும் ஸஹாபா பெருமக்களையும் மதம் மாறியோராக, ஆட்சி அபகரிப்பாளர்களாக, கொடியவர்களாக பாடம் போதிக்கின்ற வழிகெட்ட ஷீஆக்களாலோ மண்ணறைகளை வணங்கிக் கொண்டு அவர்களின் நம்பிக்கை வழியில்  பயணிப்போராலோ பாலஸ்தீன மண்ணில் நிலையான வெற்றியைப் பெறவோ  பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவோ முடியாது  என்பதே யதார்த்தமாகும்.

இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்களை நரகவாதியாக சித்தரிக்கின்ற ஷீஆக்களால் பாலஸ்தீனம் மீட்டப்படும் என்ற வாய்ச்சவடால்களால் ஷீஆ விளம்பரப் பலகை மாத்திரம் நிரம்பிக் காணப்படும் என்பதில் ஐமில்லை.

இந்த வெற்றியைத் தக்கவைக்க வக்கில்லாத, குத்ஸ் பற்றி அக்கறையில்லாத யூதப் பரம்பரையில் வந்தவர்களான நான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாமிய ஆட்சியை சீரழித்த ஃபாதிமிய்யா என்ற ஷீஆ குழுக்களின் ஆட்சி காலத்தில்  பிரஞ்சு, மற்றும் தாத்தாதாரிய சிலுவை வணங்கிகளிடம் எழுபதாயிரம் முஸ்லிம்களின் உயிர்த்தியாகத்தோடு பைத்துல் மக்திஸ் 1099ல் பறிகொடுக்கப்பட்டு  88 ஆண்டுகள் சிலுவைப் போராளிகளின் ஆதிக்கத்தில் இருந்த குத்ஸை மாவீரர் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபீ (ரஹி) அவர்கள் ஷீஆக் கயவர்களை ஒழித்துக்  கட்டிய பின்னால் கி.பி. 1187ல் பாலஸ்தீனம்  மீண்டும் கைப்பற்றப்பட்டது. 

மாவீரர் ஸலாஹுத்தீன் (ரஹி) அவர்களின் குத்ஸ்  வெற்றி முன்னெடுப்புக்கள்

குத்ஸ் விடுதலை  பற்றிய ஆய்வுத் தேடலுக்கு  60 அறுபது ஆண்டுகளுக்கு முன்னதாக  வாழ்ந்த இரு முக்கிய முஸ்லிம் ஆட்சியாளர்கள் மற்றும் நடைபெற்ற சில வரலாற்று நிகழ்வுகளையும் அய்யூபி அவர்கள் முன்னெடுத்த முக்கிய நிகழ்வுகள் பற்றியும் குத்ஸ் வரலாறு படிக்கின்ற ஒரு மாணவர் அறிந்து வைப்பது அவசியாகும்.

அதுதான் 1087/1146 வரை வாழ்ந்து ஹிஜ்ரி 522-ல்  ஈராக்கிய மௌஸில் நகரை ஆட்சி செய்த மாவீரன்

«عماد الدين زنكي أبو المظفر الأتابك »

இமாதுத்தீன் ஸின்கி

அபுல் முளஃப்பர் அல்அதாபிக்  மற்றும் அவரது புதல்வரான நூறுத்தீன் மஹ்மூத் சின்கி ஆகியோர் தொடர்பான வரலாறாகும்.

இமாதுத்தீன் ஸின்கி என்பவரே சிலுவைப் போராளிகளிடம்  இருந்து குத்ஸை மீட்பதற்கான   தூரநோக்கான வரை படைத்தை வரைந்த முன்னோடி மன்னராக பார்க்கப்படுகின்றார்.

சிலுவைப் போராளிகளைத் தோற்கடித்து யூப்பிரடீஸ் நதிக்கரை நகரங்களில் ஒன்றாகவும் கிழக்குப் பிராந்தியத்தில்  சிலுவைப் போராளிகளின் பிரதான நகராகவும் விளங்கிய "அர்ரஹா" என்ற நகரை அவர்களிடம் இருந்து  ஹிஜ்ரி 539 -ல் மீண்டும் கைப்பற்றினார்.

அவர் ஹி: 542- ல் அவர் உறங்கிக் கொண்டிருந்த வேளை அவரது பணியாளர் மூலம்  உறக்கத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு  இறையடி சேர்ந்தார். 

அவரது மரணத்தை தொடர்ந்து "அஷ்ஷஹீத்" என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படட்ட  பட்டத்து இளவரசான நீதி வளுவா மன்னர் என்ற பெயரைக் கொண்ட அவரது மகன் நூறுத்தீன் மஹ்மூத்((ஹி 511-569)) ((கி.பி.1118- 1174)

الملكُ العادلُ أبو القاسمِ نور الدين محمود بن عمادِ الدِّين زَنْكِي (511 - 569 هـ / 11 فبراير 1118 - 15 مايو 1174)  .

என்பவர் ஆட்சியில் அமர்ந்தார். அவர் சிலுவைக்காரர்கள் ஆக்கிரிமித்த பல நகரங்களை மீட்டெடுத்து, குத்ஸ் விடுதலை என்ற தனது தந்தையின்  உயரிய கனவை சாத்தியமாக்குவதற்குள் மரணமானார். 

அவர் தனது மாணவன் ஸலாஹுத்தீனுக்கு "குத்ஸ்" வெற்றிக்கு பாதை வெட்டி, களம் அமைத்துக் கொடுத்தவர்; என்றாலும் அவரது தந்தையின் நீண்ட காலத் திட்டமே ஸலாஹுத்தீன் அய்யூபியின் "குத்ஸ்" வெற்றியின் பிரதான லௌகீகக் காரணிகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது என்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

தந்தை மகன் ஆகியோரின் "குத்ஸ்" வெற்றிக் கனியைப் கொய்தவர்தான் மஹ்மூத் ஸின்டியின் மாணவராகிய சுன்னா முஸ்லிம் உலகம் இன்றும் போற்றும் மாவீரர் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபீ (ரஹி) அவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

رحمهم الله جميعا 

அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள் செய்வானாக!

கீழ் தரப்பட்டுள்ள இணைப்பில் அரிய பல தகவல்களை அறியலாம்.

https://m.marefa.org/%D8%B9%D9%85%D8%A7%D8%AF_%D8%A7%D9%84%D8%AF%D9%8A%D9%86_%D8%B2%D9%86%D9%83%D9%8A

https://ar.m.wikipedia.org/wiki/%D8%B9%D9%85%D8%A7%D8%AF_%D8%A7%D9%84%D8%AF%D9%8A%D9%86_%D8%B2%D9%86%D9%83%D9%8A

532 هـ / 1138م

تكريت،  الدولة العباسيةالوفاة27 صفر 589 هـ

(4 مارس 1193م) (55–56 عامًا


ஸலாஹுத்தீன் (பி. ஹி: 532- கி.பி 1137, மரணம்: ஹி: 589, கி.பி. 1193) அவர்கள் எதிர்நோக்கித் முறியடித்த  பிரதானமான தடைகள்:

(1) யூதப்பரம்பரையில்  எகிப்தில்  ஃபாத்திமிய்யா என்ற பெயரில் தோற்றம் பெற்ற ஷீஆ ஆட்சியை தோற்கடித்து சுன்னா ஆட்சியை நிறுவியமை. 

தற்போதைய எகிப்தும் அதன் ஆட்சியாளர்களும் பாலஸ்தீன வெற்றி தோல்வியின் ரகசியமாக  விளங்குவதை போன்றே, அன்றைய எகிப்தை ஆட்சி செய்த ஷீஆ  ஆட்சியாளர்கள் குத்ஸ் வெற்றியின் தடைக் கண்களாகக் காணப்பட்டனர்.

ஷாம் தேச முஸ்லிம் பிரதேசங்கள் சிலுவைப் போராளிகளிடம் பறி போவதற்கு  உள் எதிரிகளான நயவஞ்சக ஷீஆப் பிரிவினர் பிரதானமாக செயல்பட்டதன் விளைவாக  முதல் முதலாவதாக அவர்களின் சதியை முறியடித்து அவர்களின் நயவஞ்சக ஆட்சிக்கு முடிவு கட்ட முடிவு செய்து அதில் வெற்றியும் கண்டார் ஸலாஹுத்தீன்  (ரஹி) அவர்கள்.

பாதினிய்யா ஷீஆக்கள் பற்றி அறிய:

http://www.islamkalvi.com/?p=122064

(2) முஸ்லிம்கள் மத்தியில் காணப்பட்ட மார்க்க பிளவுகளுக்கும், குழுக்களுக்கும் தீர்வை எட்டியமை .

இன்று முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் பல்வேறுபட்ட பிரிவினைகளே குத்ஸ் விடுதலையின் தோல்வியின் தாமதமும்,  ரகசியமுமாகும்.

அதற்கு ஸலாஹுத்தீன் அய்யூபி கால முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. 

ஆகவே குத்ஸ் வெற்றியைச் சாத்தியப்படுத்தும் இஸ்லாமிய உம்மத்தின் ஐக்கியத்தை அவர் சமரச வழியிலும் சில போது வாள்முனையிலும் உறுதி செய்தார்.

எதிரிகளால் ஸலாஹுத்தீன் (ரஹி) அவர்களுக்கு எதிராக பல தடவைகள் சதித் திட்டம் தீட்டப்பட்டும் அவர் எதிரிகளின் கொலை முயற்சியில் இருந்து தெய்வாதீனமான முறையில் உயிர் தப்பினார் .

(3) குத்ஸ் வெற்றிக்கான நகர்வை முன்னெடுத்தல்.

அதாவது ஷாம் தேச சிறு குழுக்களையும் நகரங்களையும் தனது ஆழுகையின் கீழ் கொண்டு வந்து -ஆலிம்- அறிஞர்கள், ஊரின் முக்கியஸ்தர்கள், படைவீரர்கள் எனப் பலரோடு கலந்தாலோசனை செய்த பின்னர், சிலுவைப் போராளிகளிடம் இருந்து பாலஸ்தீன குத்ஸ் மண்ணை மீட்க தனது படைகளைத் குத்ஸ் நோக்கி நகர்த்தினார் மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹி) அவர்கள்.

குத்ஸ் நோக்கிச் செல்லும் வழியில் சிலுவைப் போராளிகளின் கோட்டைகளாகக் காணப்பட்ட முக்கிய நகரங்களான உக்கா, யாஃபா, பைரூத் , (லெப்னான்), தபரிய்யா, ஸைதா, அஸ்கலான், லாதிகிய்யா போன்ற  பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியதோடு  அவற்றின் ஊடாக எதிரப்படை நகர்வுகளை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

 பின்னர் ஹிஜ்ரி : 583-ல் கி.பி.1187 ல் நடைபெற்ற  ஹத்தீன் நகர மாபெரும் போர் வெற்றியைத் தொடர்ந்து "குத்ஸ்" நகரின் வெற்றியும் உறுதியானது.

குத்ஸின் இறுதி வெற்றியைத் தீர்மானிப்பதில் "ஹத்தீன்" நகரப் போர் பிரதான பங்காற்றியது.

அதனால்தான் அதனை குத்ஸின் வெற்றியாக அர்த்தப்படுத்துவர் இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர்கள்.

இந்தப் போரில் பிரபல கிரிஸ்தவ மன்னர்கள், படைத்தளபதிகள் எனப் பலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அவர்களின் சிலுவைகளும் பறிமுதல்  செய்யப்பட்டன. அறுபதாயிரம் சிலுவைப் போராளிகள் வரை கலந்து கொண்ட இந்தப் போர் முஸ்லிம்களின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய போர்களில் ஒரு  போராகும் .

முஸ்லிம் படைகளை கிரிஸ்தவ படைகள் பலமாக எதிர் கொண்டாலும் இறுதியில் அவர்கள் வரலாற்றில் மிகக் கேவலமான தோல்வியைத் தழுவினர். 

"குத்ஸ்" வெற்றி உறுதியான போது…

சிலுவைப் போராளிகள் மானசீகமாக தமது தோல்வியை உணர்ந்த போது "குத்ஸ்" நகர கிரிஸ்தவ மதகுருவான "பால்யான்" என்பவர்   போரை இனியும் எதிர்கொள்ளாது, தம்மோடு வாழ்கின்ற 4000  பேரின்  உயிருக்கும் உத்தரவாதம் தரும் பட்சத்தில்  சமாதானமான முறையில் "குத்ஸ்" நகரை ஒப்படைக்க விருப்புவதாகவும் அய்யூபி இணக்கம் தெரிவிக்காத சந்தர்ப்பத்தில் அவர்கள் அனைவரையும் தாம் கொலை செய்து விட்டு, குத்ஸ் நகரை தீக்கரையாக்கிவிட்டு மரணமாகப் போவதாகவும் அய்யூபியிடம் கூறியதும் அநியாயமாக உயிர்கள் கொல்லப்படுவதை விரும்பாத அப்அய்யூபி அவர்கள்  சமாதான உடன்பாட்டிற்கு முழு விருப்பம் தெரிவித்ததை அடுத்து உடனே போர் நிறுத்தப்பட்டு, சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிட்டத்தட்ட 87- முதல் 91 ஆண்டுகள் வரை சிலுவைப் போராளிகளிடம் இருந்த "குத்ஸ்" நகரை ஒரு வெள்ளிக் கிழமை கைப்பற்றினார் அய்யூபி அவர்கள் .

இருந்தும் அங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்களை ஈவு இரக்கமற்ற முறையில் படுகொலை செய்த குற்றத்திற்காகவும் இறைத் தூதர் முஹம்மது நபியை வஞ்சித்த குற்றத்திற்காகவும் அர்னோ(னா)ல்ட்  என்ற கிரிஸ்தவ மன்னனை  கொலை செய்த முடிவு செய்தார் தளபதி ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹி அவர்கள். 

ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹி) அவர்களின்  பிறப்பு முதல் இறப்பு வகையிலான வரலாற்றோடு "குத்ஸ்" வெற்றி பற்றி தெளிவாக அறிய

பின்வரும் இணைப்பை வாசிக்கவும் .

https://www-aljazeera-net.cdn.ampproject.org/v/s/www.aljazeera.net/amp/blogs/2018/12/6/%D8%B5%D9%84%D8%A7%D8%AD-%D8%A7%D9%84%D8%AF%D9%8A%D9%86-%D8%A7%D9%84%D8%A3%D9%8A%D9%88%D8%A8%D9%8A-%D9%88%D9%85%D8%B9%D8%B1%D9%83%D8%A9-%D8%AD%D8%B7%D9%8A%D9%86?amp_js_v=a6&amp_gsa=1&usqp=

https://m.marefa.org/%D9%85%D8%B9%D8%B1%D9%83%D8%A9_%D8%AD%D8%B7%D9%8A%D9%86


ஸலாஹுத்தீன் (ரஹி) வின் பொறுப்புணர்ச்சி: 

القائد صلاح الدّين يقول: “كيف يطيب لي الفرح والطعام ولذة المنام وبيت المقدس بأيدي الصليبيين؟!! 

பைத்துல் மக்திஸ் சிலுவைப் போராளிகள் கைவசம் இருக்கும் நிலையில் எனக்கு எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?  உணவு எப்படி எனக்கு ருசிக்கும்?  -செமிபாடு அடையும்- எப்படித்தான் எனக்கு உறக்கம்   வரும்? எனக் கூறி "குத்ஸ்" பற்றிய தனது தொடர் கவலையை வெளிப்படுத்தி  புனித "குத்ஸ்" நகரை மீட்டெடுத்த மன்னர் ஸல்ஹுத்தீன் வாழ்வில் காணப்படும் பல நூறு படிப்பினைகளை அவதானிக்கின்ற போது  தளபதி ஸலாஹுத்தீன் (ரஹி) அவர்களின் முன்னெடுப்பை ஒத்ததான முன்னெடுப்புடும் படை நகர்வுகளுமே குத்ஸை மீட்கும் அளவுகோல்களாகும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஷீஆக் மதத்தவரோடு சமரசமும், உலகு வணங்கிகளான யூதர்களோடு சகவாசமும்  வைத்த நிலையில் "குத்ஸ்" நகர மீட்பை பற்றிய பேச்சுக்கள் எட்டாக் கனியாகும். அவை குத்ஸ் வெற்றியைத் தள்ளிப்போடும் அறிகுறிகளாகும்.

https://bit.ly/3hKAoqC

பாலஸ்தீன மண் இஸ்ரேலிய யூதர்கள் அபகரித்த முஸ்லிம்களுக்கு சொந்தமான மண்ணாகும்.

குத்ஸில் சாலமோன் சுலைமான் நபியின் விரிந்த அரசு செயற்பட்டதாக கற்பனைகளை உருவாக்கிய ஸியோனிஸ யூதர்கள், தமது இருப்பை தொல்லியல் ஆய்வு மூலமாகவாவது உறுதி செய்ய சுலைமான் நபி (அலை) அவர்கள்  அக்ஸாவிற்கு அடியில் கட்டிய கோவில்இ ருப்பதாக முன்வைக்கின்ற கருத்தை  சர்வதேச அரங்கில் விவாதித்த தொல்லியல் ஆய்வாளர்கள் அது  யூதர்கள் சித்தரிக்கின்ற வெறும் கற்பனைக் கதை என்ற முடிவிற்கு வருகின்றனர். 

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தொல்லியில் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் யூதர்களுக்கும் பாலஸ்தீன பூமிக்கும் இடையில் எவ்வித குடியியல் தொடர்பும் கிடையாது என்ற முடிவை அறிவித்துள்ளனர். 

ஸியோனிஸ யூதர்கள் உலக அரங்கில் இருந்து கழிக்கப்பட்ட விலாசமற்ற பொறம்போக்கு சமூகமாகவும் நாடோடிகளாகவும் காணப்பட்டனர்.

அவர்கள் கி.பி. 1947-1948 களின் பின்பே பாலஸ்தீன புனித மண்ணில்  கரை ஒதுங்கிய வந்தேறிகளாக உண்ண உணவின்றி உடுத்த ஆடை இன்றி ஒதுங்கத் தலம் இன்றி வந்து சேர்ந்தனர் என்பதாகவும் குறிப்பிடுவதை அறியலாம்.

பின்வரும் இணைப்புக்கள் மற்றும் படங்கள் ஊடாக பூமியில் எத்தேசத்திலும்கு டியிருக்க  நாதியற்ற கீழ்த்தர சமூகமாக வாழ்ந்த இஸ்ரேலிய சமூகத்தின் உண்மை நிலைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

பின்வரும் இணைப்பானது

محاضرة في جامعة إربد الأهلية حول هيكل سليمان حقيقة أم خيال

http://factjo.com/news.aspx?Id=80907

மேலுள்ள இணைப்பில் சுலைமான் (Salamen Temple) கோவில் உண்மையா? அல்லது கற்பனையா? என்ற தலைப்பில் கலாநிதி ஹம்ஸா மஹாஸினா - (பண்டைய நாகரீக விரிவுரைகளர், மூத்தா பல்கலைக்கழகம், அம்மான்) எர்பத்- தனியார் பல்கலைக்கழக மாணவர் மத்தியில் ஆற்றிய உரையில் பின்வரும் விஷயங்களை முன்வைத்துள்ளார்.

பிற்காலத்தில் தோற்விக்கப்பட்ட சுலைமான் கோவில் பற்றிய வாசிப்பின் போது  பொய்யான,  ஆச்சரியமான நம்பமுடியாத பல்வேறுபட்ட கட்டுக்கதைகளை அவதானிக்க முடிகின்றது என்பதை மிகத் தெளிவாக நிறுவி உள்ளார்.

சுலைமான் நபி தொடர்பான பல விஷயங்களைப் பற்றிப் பேசிய புனித குர்ஆன் இந்த கோவில் தொடர்பான எந்த ஒரு வார்த்தையும் பேசாதிருப்பது அப்படி ஒரு கோவில் இல்லை என்பது பொருளாகும்.

அத்தோடு,  கோவில் கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட  பொருட்கள் மற்றும் அதில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் லெட்சம் கிலோ தங்கம், லெட்சம் கிலோ வெள்ளி , ஏழு ஆண்டுகளாக கட்டட வேலை செய்த180.000. 00.  கட்டுமானப்  பணியாளர்கள், எண்ணிலடங்காத செம்பு, இரும்பு போன்ற கட்டுமான பொருட்கள் பற்றி பட்டயலை சிந்தித்தாலே சாலமன் கோவில் செய்தி  பச்சை பொய் என்பது தெரியவரும். 

இவ்வளவுக்கும் அந்த கட்டடத்தின்  30 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும், 15 மீட்டர் உயரமும் என்பதாகக் கூறுவது அது கற்பனை என்பதை உறுதி செய்ய போதுமான சான்றாகும்.

அதுமாத்திரமல்ல, பைத்துல் மக்திஸை கட்டியவர்கள் எனக் கூறப்படுகின்ற நபிமார்களான இப்ராஹீம் நபியோ அல்லது யாகூப் நபியோ சுலைமான் நபிக்கு பல ஆண்டுகளுக்கு முன்னால்  அதனை கட்டினார்கள் என்பது வரலாறு.

அவர்கள் கட்டிய ஒரு புனித தளத்தை இன்னொரு நபி தகர்த்து அதன் அடித்தளத்தில் ஒரு கோவில் கட்டுவார் என கற்பனை கூடச் செய்ய முடியாத ஒன்றாகும்.

இந்த கோவில் தொடர்பாக  யூத தொல் பொருள் அகழ்வாராய்ச்சியாளர்கள் 1968 காலப் பகுதியில் ஈடுபட்ட போதும் உண்மையில் அப்படி ஒரு கோவில் இருந்தைக் கண்டு பிடிக்க முடியாமல் போனதாக யூத இஸ்ரேலிய தொல் பொருள்   ஆய்வாளரான "இஸ்ராயீல் ஃபலன்கஸ்டைன்" என்பவர்   குறிப்பிடுவது கோவில் விவகாரம் பொய் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக உணரலாம்.

அவ்வாறே, மஸ்ஜித் அக்ஸாவின் அடித்தளத்தில் சுலைமான் கோவில் இருந்ததற்கான எந்த சான்றுகளும் காணக்கிடைக்கவில்லை என அமெரிக்க தொல் பொருள்   ஆய்வாளரான "கோடன் பிரான்ஸ்"  என்பவர் குறிப்பிடுகின்றார்.

முடிவாக சுலைமான் கோவில் என்பது நாடோடிகளான யூதர்களை உற்சாகமடையச் செய்து பாலஸ்தீன மண்ணை நோக்கி அழைப்பதற்காகவும் இருப்பிடமே இல்லாத தமது இருப்பை  உறுதி செய்வதற்காகவும்  திரைமறைவில் தோற்றுவிக்கப்பட்ட கற்பனைக் கதையாகும் என முடித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு கலாநிதி மஹாஸினாவின் மேலுள்ள இணைப்பில் பார்க்கவும்.

பின்வரும் இணைப்புக்களிலும் மேலும் பல தகவல்களைப் பெறலாம். 

https://youtu.be/bFUPZv5qjeA

https://m.facebook.com/story.php?story_fbid=2910781742534420&id=100008078682646&sfnsn=mo

அமெரிக்க ஆய்வாளர்கள் மாத்திரமின்றி, இஸ்ரேலிய சியோனிஸ ஆய்வாளர்கள் பலரும் இஸ்ரேலியர்கள் தமது பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு வேறு நாடுகளில் குடியேற வேண்டும் என்ற வலுவான கருத்தை 2021 மே மாத காஸா மோதலின் போது  மிகப் பலமாக முன்வைத்ததை உணரலாம்.

கவனிக்க:  சாலமோன் கோவில் இருப்பதாக யூதர்கள் கூறும் பொய்க் கற்பனையை விக்கி பீடியாவில் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆதாரமற்ற செய்தி என்பதை அறிந்த கொள்ள வேண்டும்.

இஸ்ரேல் தேசம் என்பது இரு நபிமார்கள் பெயரில் யூதர்களால் உருவாக்கப்பட்ட கற்பனை சாம்ர்ஜ்யம் 

இது தொடர்பாக..

كيف كذََب علم الآثار مملكة داوود القديمة؟

தாவூத், சுலைமானிய புராதன ராஜ்ஜியத்தை அகழ்வாராய்ச்சி அறிவியல் எவ்வாறு பொய்ப்பிக்கின்றது? என்ற தலைப்பில் பலஸ்தீன அகழ்வாராய்ச்சி ஆய்வாளரான அஹ்மத் தப்ஸ் என்பவர்ச சிறந்ததொரு ஆக்கத்தை 19/7/2017 வெளியிட்டிருந்தார்.

அதில் இருந்து முக்கிய கருத்துகள் இங்கு எடுத்தெழுதப்படுகின்றன.

யூதக் கரடிகளின் கற்பனைகளுக்கு தாவூத், சுலைமான் ஆகிய இரு நபிமார்களும் இரையாக்கப்பட்டுள்ளனர். 

இஸ்ரேலியர்களுக்கான தற்காலிக  நாட்டை உருவாக்கும் குள்ள நரித் தந்திரம் 1948/ 05/14 தெல்அவீவ் நகரில் இயங்கி வந்த மஜ்லிஸ் உம்மா என்ற அமைப்பினால் முன்மொழியப்பட்டு வெளியிடப்பட்டது. அது «إعادة بناء الدولة اليهوديَّة» (re-establishment of the Jewish state) யூத தேசத்தை மீழக் கட்டமைத்தல்" என்ற பெயரில் தொடங்கப்பட்டாலும் 31 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தேறிய பிரிட்டன் வெளிவகார அமைச்சராக செயல்பட்ட ஆதர் ஜெம்ஸ் பால்ஃபர் என்பவரால் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் யூத தலைவர்களிடம் உஸ்மானிய நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேலியருக்கான தேசம் ஒன்றை உருவாக்குவது பற்றிய வாக்குமூலமாக இருந்தது.

وعد بلفور او تصريح بلفور (Balfour Declaration) هى الرسالة اللى ارسلها آرثر جيمس بلفور بتاريخ 2 نوفمبر 1917 )

இது 1917 ல் நவம்பர் 02 அனுப்பி வைக்கப்பட்டது. இதுவே பால்ஃபர் ஒப்பந்தம்  என அறியப்படுகின்றது.

இந்த மடல் அனுப்பி 31 ஆண்டுகளின் பின்னரே யூத நாடு உருவாக்கப்பட்டது.

இதுவே யூத நாட்டை உருவாக்க முதலாவது உலக மகா யுத்தம் தொடங்குவதற்குள்பிரித்தானியா செய்த மறைமுகமாகச் சதியாகும்.

அதில்  உள்வாங்கப்பட்ட விஷயங்கள் யூத நாட்டை உருவாக்க மறைமுகமான ஒரு வழிகாட்டியாக அமைந்தது என்பதே உண்மை. 

 "அகண்ட விரிந்த தாவூத், சுலைமானிய ராஜ்ஜியம்" என்ற கற்பனை அரசால் யூதர்களின் நவீன கால சிந்தனையின் பெயரில் உருவாக்கப்பட்ட அகழாவார்ய்ச்சிகள் பாலஸ்தீன மண்ணின் வரலாறு சுரிவாங்கப்படுகின்றது எனலாம்.

இந்தக் கற்பனையின் மூலம் பல  நூற்றாண்டுகளாக  பாலஸ்தீன மண்ணின் உரிமையாளர்களான முஸ்லிம்கள் கேவலப்படுத்தப்பட்டு, அவர்களின் உரிமைகள் சுரண்டப்பட்டு ,  சர்வதேச அங்கீகாரத்தோடு, அவர்கள் அங்கிருந்து   விரட்டியடிக்கப்பட்ட காரணமாக இருந்தது.

தாவூத், சுலைமான் நபி பெயரில் உலாவரும் கற்பனை அரசு காலம் யூதர்களின் பொற்காலம் என நம்புவதன் விளைவாக அந்த காலத்தை அடைய யூதர்கள் பகல் கனவு காண்கின்றனர். அந்த அரசான நடைபெறும் இந்த இரண்டாயிரம் ஆண்டுக்கான நூற்றாண்டுகள் முடிவடைவதற்குள் நடக்கும் என யூதர்கள் நம்புகின்றனர்.

இஸ்ரேலியர்கள்  பைபிள் புதிய மற்றும் பழைய ஏற்பாடுகளில் இருந்து தமது ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

இஸ்ரேலில் செயல்பட்டு வரும் 300 சிறிய பெரிய ஆராய்ச்சி நிறுவணங்களால்  கூட கற்பனைக் கோவில் பற்றிய எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியவில்லை என்பதே உண்மை.

أحمد الدبش 

كاتِب وباحِث فلسطيني في التاريخِ القديمِ

https://www-aljazeera-net.cdn.ampproject.org/v/s/www.aljazeera.net/amp/blogs/2017/7/19/%D9%83%D9%8A%D9%81-%D9%83%D8%B0%D8%A8-%D8%B9%D9%84%D9%85-%D8%A7%D9%84%D8%A2%D8%AB%D8%A7%D8%B1-%D9%85%D9%85%D9%84%D9%83%D8%A9-%D8%AF%D8%A7%D9%88%D9%88%D8%AF-%D8%A7%D9%84%D9%82%D8%AF%D9%8A%D9%85%D8%A9?amp_js_v=a6&amp_gsa=1&usqp


- எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி


Previous Post Next Post