கேள்வி:சிலர் கப்ரில் மரங்கள் வளர்வதைக் கண்டால், கப்ரில் வசிப்பவர் இப்படிப்பட்ட குணங்கள் கொண்டவர் என்று வர்ணிப்பதை நான் கவனிக்கிறேன்.கப்ரில் உள்ள மரங்களின் செடிகளுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா?
பதில்:* இதற்கு எந்த அடிப்படையும் இல்லை, மேலும் கப்ருகளில் உள்ள மரங்கள் மற்றும் செடிகள் கப்ரில் இருப்பவர் நல்ல மனிதர் என்பதற்கு அது ஆதாரம் அல்ல,இது ஒரு தவறான எண்ணமாகும்.
நல்லோர்கள், மற்றும் அநியாயம் செய்பவர்களின் கப்ருகளிலும் மரங்கள் வளரும், அது நல்லோர்களுக்கு மட்டும் அல்ல,
எனவே வழிகெட்டவர்களிடமிருந்தும், தவறான நம்பிக்கைகள் உள்ளவர்களிடமிருந்தும்.இப்படி கூறுபவர்களின் வார்த்தைகளால் ஒருவர் ஏமாறக்கூடாது,
ஷேக் இப்னு பாஸ்(ரஹ்மத்துல்லாஹி)
(நூல் :மஜ்மூஃ பதாவா (13/204)