بسم الله الرحمن الرحيم
1. கண்ட கனவின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும். (புஹாரி 3292)
2. ஷைத்தானிடமிருந்து மூன்று முறை பாதுகாவல் தேட வேண்டும். (முஸ்லிம் 2262)
3. இடது பக்கம் மூன்று முறை உமிழ வேண்டும். (முஸ்லிம் 2262)
4. கண்ட அக்கனவை யாருக்கும் கூறக்கூடாது. (புஹாரி 7045)
5. அவர் உறங்கிய பக்கமல்லாது மறு பக்கம் திரும்பி உறங்க வேண்டும். (முஸ்லிம் 2262)
6. அவர் விரும்பினால் எழுந்து தொழலாம் (புஹாரி 7017)