ஸூரத்துந் நஸ்ர்

அத்தியாயம் - 110

ஸூரத்துந் நஸ்ர் (உதவி)
(வசனங்கள் - 03, மதனி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

110:1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,

110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் ''தவ்பாவை”” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

أحدث أقدم