கோழி இறைச்சியின் இயல்புகள்

நபித்தோழர் அபூ மூசா அல் அஷ்அரி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் கோழி இறைச்சி சாப்பிடுவதை நான் கண்டுள்ளேன்”. நூல்: புகாரி.

அல்லாமா இபுனுல் கையும் அவர்கள் கோழி இறைச்சியின் இயல்புகள் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்கள்..

ஃ இலகுவாக சமீபாடு அடையக்கூடியது.
ஃ இரைப்பையில் எளிதாக தங்கி இருக்கும்.
ஃ தூய இரத்தம் உற்பத்தியாக உதவும். ஃமூளையை பலப்படுத்தும் .
ஃ தாது புஷ்டியை அதிகரிக்கும்.
ஃ குரலை இனியதாக்கும்.
ஃ சிவந்த உடல் தேகத்தை தரும்.
ஃ புத்தியை கூர்மையாக்கும்.

 நூல் அத்திப்புன் நவவி 296

குறிப்பு:
நபியவர்கள் சாப்பிட்டது இயற்கை உணவை உண்டு வளரும் ஊர்க்கோழியாகும்.
Previous Post Next Post