قال رسول اللهﷺَ:(أعجز الناس من عجز عن الدعاء) -صحيح الجامع
துஆ கேட்பதற்கு இயலாதவனே மிகப் பெரிய இயலாமையில் உள்ளவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹுஹுல் ஜாமிஃ- அல்பானி ரஹி).
قال الشيخ عبد الرحمٰن السعدي-رحمه الله- :
"الدعاء سلاح الأقوياء والضعفاء وملاذ الأنبياء والأصفياء وبه يستدفعون كل بلاء" .
பிரார்த்தனை என்ற வணக்கம் பலசாலிகள், பலவீனமானவர்கள் என்பவர்களின் ஆயுதமும், நபிமார்கள், நல்லடியார்களின் ஒதுங்குமிடமுமாகும்.
அதன் மூலமே அவர்கள் அனைத்து சோதனைகளையும் தடுத்துக் கொண்டனர்.( ஷேக் அப்துர்ரஹ்மான் நாசிர் அஸ்ஸஃதீ ரஹி
[مجموع مؤلفاته(٧٣٦/٢٣)]
--------•
தமிழில்: எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி