மூன்று விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டாம்

1.வறுமையைப் பற்றி நினைக்காதீர்கள்:
அப்போது உங்கள் கவலையும், துயரமும் அதிகரிக்கும், மேலும் உங்கள்  ஆசையும் அதிகரிக்கும்.

2. உனக்கு அநீதி இழைத்தவர்களின் அநியாயத்தைப் பற்றி நினைக்காதே:
அதனால் உன் உள்ளம் கடினமாகிவிடும், உன் வெறுப்பு அதிகரிக்கும், உன் கோபம் நிலைத்திருக்கும்.

3. நீங்கள் இந்த உலகில் தங்கியிருக்கும் காலத்தைப் பற்றி யோசிக்காதீர்கள்:
ஏனென்றால் நீங்கள்  செல்வங்களை ஒன்று சேர்ப்பதையும், வாழ்க்கையை வீணாக்குவதையும், வேலையைத் தள்ளிப்போடுவதையும் விரும்புகிறீர்கள்.

 நூல் [ تنبيه الغافلين : ص(٥٧٢) ]
أحدث أقدم