அஸ்தஃக்பிருல்லாஹ்வின் அர்த்தம்

ஷெய்க் முஹம்மது சாலிஹ் அல்-உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

 “நீங்கள்‘ அஸ்தஃக்பிருல்லாஹ் ’(நான் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருகிறேன்) என்று கூறும்போது, ​​நீங்கள் உயர்ந்தோனான அல்லாஹ்விடம் இரண்டு விஷயங்களைக் கேட்கிறீர்கள்:

 முதலாவது:  நாம் செய்த பாவத்தை மறைக்கவும்

 இரண்டாவது: பாவத்தை பொருட்படுத்தாமல் இருக்கவும், (அந்த பாவத்தின் காரணமாக நம்மை)   தண்டிக்காமல் இருப்பதையும். ”

 லிக்கா ஷஹ்ரி 5/22 |  ஷெய்க் முஹம்மது சாலிஹ் அல்-உஸைமீன் (ரஹ்)
Previous Post Next Post