இஸ்லாமிய சிந்தனை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இஸ்லாமிய சிந்தனை என்ற வார்த்தையின் மூலமாக இஸ்லாத்தில் சில விஷயங்களை எடுக்கலாம் சில விஷயங்களை மறுக்கலாம் என்று அர்த்தமாகிவிடும்.
இதை இஸ்லாமிய விரோதிகள் நம்மை அறியாமல் நம்மிடத்தில் திணித்த ஒரு வார்த்தை. மேலும் இஸ்லாமிய ஷரியத் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும். மனிதனின் சிந்தனையில் பிறந்ததல்ல.
-ஷேய்க் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்)