பணிவு என்றால் என்ன? அறிஞர்கள் சொல்வதைக் கேளுங்கள்


            இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னு கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:

🌼👉🏿 இமாம் புfழைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்களிடம், பணிவு என்றால் என்ன? என்று வினவப்பட்டது. அதற்கு  அவர்கள், *“சத்தியத்தி்ற்குப் பணிந்து நடப்பதும், அதற்குக் கட்டுப்படுவதும், யாரிடமிருந்து அது வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதுமாகும்”*என்று பதிலளித்தார்கள்.

🌼👉🏿 இமாம் ஜுனைத் பின் முஹம்மத் (ரஹ்) கூறுகின்றார்கள்: *“பணிவு என்பது  இரக்க சுபாவத்துடன்  மென்மையாக நடப்பதும், வழிப்பட்டு, கட்டுப்பட்டு  நடப்பதுமாகும்!”*

🌼👉🏿 இமாம் இப்னு அதாஃ (ரஹ்) கூறுகின்றார்கள்: *“பணிவு என்பது, சத்தியம் யாரிடமிருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாகும். பணிவில்தான் கண்ணியமே இருக்கிறது! எவர் அதை பெருமையில் தேடுகிறாரோ அவர், நெருப்பில் தண்ணீரைத் தேடியவரைப் போலாவார்!”*

{ நூல்: 'மதாரிஜுஸ் ஸாலிகீன்', 2/314 }

🌻➖➖➖➖➖➖➖➖🌻

                    قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:

🌼⬅  سئل الفضيل بن عياض عن التواضع؟ فقال: *"يخضع للحق، وينقاد له، ويقبله ممّن قاله!"*

🌼⬅ وقال الجنيد بن محمد: *"هو خفض الجناح، وبين الجانب!"*

🌼⬅ وقال ابن عطاء : *"هو قبول الحق ممّن كان! والعز فى التواضع. فمن طلبه فى الكبر فهو كتطلب الماء من النار "*

{ مدارج السالكين ،  ٢/ ٣١٤ }

🌻➖➖➖➖➖➖➖➖🌻


               ✍தமிழில்✍

               அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post