இறுதி முடிவு இனிதாய் அமைய இறைவனிடம் இறைஞ்சுவோம்

           இமாம் இஸ்மாஈல் அந்நைசாபூbரீ (ரஹ்) அவர்கள் மரணத்தறுவாயில் இருந்தார்கள். அப்போது அவரிடம்  அவரது தாய், *“எதைப் பெற்றுக்கொள்கிறாய்  மகனே?”* என்று கேட்டார்கள். ஆனால், அவரால் பேச முடியவில்லை. உடனே அவர் தனது தாயின் கையில், (அல்குர்ஆனின் 56-ம் அத்தியாயம், 89-வது வசனத்தில் வருகின்ற)

*«فروح وريحان وجنة نعيم»*

 *“அவருக்கு நலமும், மணமும், அருள் நிறைந்த சுவர்க்கமும் உண்டு”* என்பதை எழுதிவிட்டு பின்னர் மரணத்துவிட்டாா்.

{ நூல்: 'சியரு அஃலாமின் நுபbலா', 29:161 }

☘➖➖➖➖➖➖➖➖☘

            [ إحتضر إسماعيل النيسابوري , فقالت أمه: *"ما تجد؟"*، فما قدر على النطق، فكتب على يدها: *« فروح وريحان وجنة نعيم »*، ثم مات]

{ سير أعلام النبلاء ، ٢٠/ ١٦١ }

➖➖➖🌟🌿🌿🌟➖➖➖

           இமாம் இஸ்மாஈல் அந்நைசாபூbரீ (ரஹ்) அவர்கள் மரணத்தறுவாயில் இருந்தார்கள். அப்போது அவரிடம்  அவரது தாய், *“எதைப் பெற்றுக்கொள்கிறாய்  மகனே?”* என்று கேட்டார்கள். ஆனால், அவரால் பேச முடியவில்லை. உடனே அவர் தனது தாயின் கையில், (அல்குர்ஆனின் 56-ம் அத்தியாயம், 89-வது வசனத்தில் வருகின்ற)

*«فروح وريحان وجنة نعيم»*

 *“அவருக்கு நலமும், மணமும், அருள் நிறைந்த சுவர்க்கமும் உண்டு”* என்பதை எழுதிவிட்டு பின்னர் மரணத்துவிட்டாா்.

{ நூல்: 'சியரு அஃலாமின் நுபbலா', 20:161 }

☘➖➖➖➖➖➖➖➖☘

            [ إحتضر إسماعيل النيسابوري , فقالت أمه: *"ما تجد؟"*، فما قدر على النطق، فكتب على يدها: *« فروح وريحان وجنة نعيم »*، ثم مات]

{ سير أعلام النبلاء ، ٢٠/ ١٦١ }

☘➖➖➖➖➖➖➖➖☘

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

أحدث أقدم