இமாம் முக்பில் அல்வாதிஈ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய ஹதீஸ் நூல்களிலுள்ளவற்றை வாசிக்கின்ற விடயத்தைப் பொறுத்தளவில், என்னிடம் அது இவ்வுலக இன்பத்தில் மிக மிக இனிமையானதாகும். (உதாரணமாக) ஸஹீஹுல் புகாரியைத் திறந்து, *'அப்துல்லாஹ் பின் யூசுப் எங்களுக்கு அறிவித்தார்; மாலிக் எங்களுக்கு அறிவித்தார்!'* என்று இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறிவிட்டு அறிவிக்கின்ற ஹதீஸை நான் வாசித்துவிட்டால், அல்லது *'யஹ்யா பின் யஹ்யா என்பவர் எங்களுக்கு அறிவித்தார்!'* என்று இமாம் முஸ்லிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறிவிட்டு அறிவிக்கின்ற ஹதீஸை நான் வாசித்துவிட்டால் உலகச் சோலிகளையும், உலகத்தின் பிரச்சினைகளையெல்லாம் நான் மறந்தே போய்விடுவேன்!”.
{ நூல்: 'அஸ்ஸஹீஹுல் முஸ்னத்', 01/06 }
📚➖➖➖➖➖➖➖➖📚
قال الإمام مقبل الوادعي رحمه الله تعالى:-
*{ والقراءة في الصحيحين عندي أحلى لذّة في الدنيا، وإذا افتتحت البخاري وقلت: قال البخاري: حدّثنا عبدالله بن يوسف، حدّثنا مالك.... أو مسلم وقلت: قال الإمام مسلم: حدّثنا يحي بن يحي... أنسى جميع مشاغل الدنيا ومشاكلها }*
[ الصحيح المسند ، ١/٦ ]
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா