புகாரி, முஸ்லிம் நூல்களை வாசிக்கும்போது உலகப் பிரச்சினைகளையெல்லாம் மறந்தே போய்விடுவேன்


          இமாம் முக்பில் அல்வாதிஈ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய ஹதீஸ்  நூல்களிலுள்ளவற்றை வாசிக்கின்ற விடயத்தைப்  பொறுத்தளவில்,  என்னிடம் அது  இவ்வுலக இன்பத்தில் மிக மிக இனிமையானதாகும். (உதாரணமாக) ஸஹீஹுல் புகாரியைத் திறந்து, *'அப்துல்லாஹ் பின் யூசுப் எங்களுக்கு அறிவித்தார்; மாலிக் எங்களுக்கு அறிவித்தார்!'* என்று இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறிவிட்டு அறிவிக்கின்ற ஹதீஸை நான் வாசித்துவிட்டால், அல்லது *'யஹ்யா பின் யஹ்யா என்பவர் எங்களுக்கு அறிவித்தார்!'* என்று இமாம் முஸ்லிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறிவிட்டு அறிவிக்கின்ற ஹதீஸை நான் வாசித்துவிட்டால் உலகச் சோலிகளையும், உலகத்தின் பிரச்சினைகளையெல்லாம் நான் மறந்தே போய்விடுவேன்!”.

{ நூல்: 'அஸ்ஸஹீஹுல் முஸ்னத்', 01/06 }

📚➖➖➖➖➖➖➖➖📚

            قال الإمام مقبل الوادعي رحمه الله تعالى:-

         *{ والقراءة في الصحيحين عندي أحلى لذّة في الدنيا، وإذا افتتحت البخاري وقلت: قال البخاري: حدّثنا عبدالله بن يوسف، حدّثنا مالك.... أو مسلم وقلت: قال الإمام مسلم: حدّثنا يحي بن يحي... أنسى جميع مشاغل الدنيا ومشاكلها }*

[ الصحيح المسند ، ١/٦ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post