அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
*“உனது உள்ளம் தீமையை தீமையாகப் பார்த்து வெறுக்காமல், (நல்லதில்) நிலைத்திருக்காமல், நன்மையில் நிம்மதியடையாமல் இருப்பதாக நீ கண்டு கொண்டால் உன் உள்ளத்தில் நோய் இருப்பதாகப் புரிந்து கொண்டு அதைச் சீர்செய்ய முயற்சி செய்!*
*இதே நேரம், உனது உள்ளம் நன்மையில் இன்புற்று அதைச் செய்வதோடு, அதன்பால் செல்வதற்கான வழியையும் காட்டி, தீமையை வெறுத்து, அதை விட்டும் தூரமாகியிருப்பதாக நீ கண்டு கொண்டால் அது தூய உள்ளமாக இருக்கிறது என்று புரிந்து கொள்!”*
{ நூல்: 'ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம்', 01/300 }
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
*[ فإذا رأيت من قلبك:*
*أنه لا يستنكر المنكر،*
*وأنه لا يستقر،*
*ولا يطمئن للمعروف، فاعلم أن في قلبك مرضا فحاول أن تصلحه!*
*وإذا رأيت قلبك:*
*يفرح بالمعروف ويفعله،*
*ويرشد إليه،*
*ويكره المنكر ويبتعد عنه، فاعلم أنه قلب سليم! ]*
{ شرح صحيح مسلم، ١/٣٠٠ }
➖➖👇👇👇👇👇👇➖➖
❇👉🏿 அல்லாஹ் கூறுகிறான்: *“அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருபவரைத் தவிர அந்நாளில் செல்வமோ, பிள்ளைகளோ பயன் தராது”*(அல்குர்ஆன், 26:88,89)
🔹➖➖➖➖➖➖➖➖🔹
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா