ஹஜ்ஜுடைய நாட்கள் சிலவற்றுக்கான பெயர்கள்

1. துல்ஹஜ் எட்டாம் நாள்: يوم التروية- யவ்வுமுத் தர்வியா என்றழைக்கப்படும்
2. ஒன்பதாம் நாள்: يوم عرفة- யவ்மு அரபா
3. பத்தாம் நாள்: يوم النحر- யவ்முன் நஹ்ர் (பெருநாள் தினம்-عيد الأضحى)
4. பதினொராம் நாள்: يوم القر- யவ்முல் கர்
5. பன்னிரெண்டாம் நாள்: يوم النفر الأول- யவ்முன் நபரில் அவ்வல்
6. பதின்மூன்றாம் நாள்: يوم النفر الثاني- யவ்முன் நபரிஸ் ஸானீ 

இவ்விறுதி மூன்று நாட்களும்: அய்யாமுத் தஷ்ரீக், அய்யாமு மினா, அல்அய்யாமுல் மஃதூதாத் போன்ற பெயர்களைக் கொண்டும் அழைக்கப்படும்.

நட்புடன்
Azhan Haneefa

أحدث أقدم