Pubg யை குறித்து அஷ்ஷேக் ஸுலைமான் ருஹைலி அவர்களின் பத்வா

பப்ஜி(PUBG) விளையாட்டைப் பற்றி என்னிடத்தில் 9 மாதங்களுக்கு முன்னதாக கேட்கப்பட்டது
பல தீங்குகளுக்கு வழிவகுக்குவதால் அவ்விளையாட்டை “ஹராம்” என்று பத்வா கூறியிருந்தேன் அதனின் சமீபத்தியப் புதுப்பிப்பில் சிலைகளுக்கு மகத்துவம் இருப்பதாகவும், அவைகள் பலனளிக்கக் கூடியது என்றும், யாரொருவர் அதனை மகத்துவப்படுத்துகிறாரோ அவருக்கு பலமிக்க
ஆயுதங்கள் கிடைக்கும் என்றும் அறியக் கிடைத்தது
இந்த விஷயம் என்பது மகத்தான அநியாயமாகவும், பெரும் இணைவைப்பாகவும் இருக்கின்றது
ஆக ஒரு முஸ்லிமின் மீது இப்படிப்பட்ட விளையாட்டுகளில் இருந்து தன்னையும், தன் சந்ததியிலரையும் அதிலிருந்து எச்சரிக்கையாகஇருந்து, அதைவிட்டு விலகி இருப்பது கட்டாயமாக இருக்கின்றது.

SHAYKH SULAYMĀN AR-RUHAYLĪ,
PROFESSOR AT THE ISLAMIC UNIVERSITY OF MADINAH + TEACHER
AT MASJID NABAWI + IMĀM & KHATĪB MASJID QUBĀ, MADĪNAH
Previous Post Next Post