بسم الله الرحمن الرحيم
இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) முஸ்லிம்கள் வைத்திய துறையில் அலட்சியமாக இருப்பதையிட்டு கவலைப்படுவார்கள்.
மேலும், அவர் கூறினார்:
"அவர்கள் அறிவின் மூன்றில் ஒரு பகுதியை (வைத்திய துறையை) வீணடித்து விட்டனர். அதை யூத, நஸாராக்களிடம் ஒப்படைத்து விட்டனர்.
ஹலால், ஹராம் பற்றிய அறிவுக்குப் பின்னர் மிகவும் கண்ணியமான அறிவாக வைத்திய துறையை விட வேறு எதனையும் நான் அறியமாட்டேன். என்றாலும் யூத, நஸாராக்கள் இத்துறையில் எம்மை மிகைத்து விட்டனர்."
நூல்: (ஸியரு அஃலாமிந் நுபலா 10/57)
தமிழில்: அஸ்கி அல்கமி (பலகத்துறை-நீர்கொழும்பு-இலங்கை)