«سأل هارونُ الرشيدُ الإمامَ مالك : كيف كانت منزلةُ أبي بكرٍ وعُمر رضي الله عنهما من رسولِ الله صلى الله عليه وسلم؟؟؟ فقال مالكٌ رحمه الله: كقُربِ قبرَيهِما من قبرِه بعد وفاتِه!
فقال: شفيتني يا مالك.. شفيتني يا مالك! »
تويتر د علي محمد عودة .
கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள்
இமாம் மாலிக் அவர்களிடம் : நபித்தோழர்களான அபூபக்கர், உமர் ரழி ஆகிய இருவருக்கும் இறைத் தூதருடனான இருந்த நெருக்கமான உறவு பற்றி வினவிய போது : இறைத் தூதரின் வஃபாத்தின் பின்னால் அவ்விருவருக்கும் அவர்களின் கப்ரோடு இருக்கும் நெருக்கம் போன்றததுதான் எனப் பதிலளித்ததும். கலீஃபா அவர்கள் மாலிகே எனக்கு போதுமான அளவு பதளித்தீர், எனப் பதிலளித்தார்களாம்.
--
கலாநிதி அலி முஹம்மத் அவ்தா
தமிழில்: எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி