تلخيص رسالة ( عوائق الطلب ) للشيخ عبدالسلام برجس رحمه الله
அப்துஸ் ஸலாம் இப்னு புர்ஜிஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்
1-طلب العلم لغير وجه الله عز وجل
அல்லாஹ்விற்காக இல்லாமல் மார்க்க கல்வியை தேடுவது.
2- ترك العمل بالعلم
கற்ற மார்க்க கல்வியை செயல்படுத்தாமல் இருப்பது.
3-الإعتماد على الكتب
மார்க்க அறிஞர்களிடம் நேரடியாக கல்வியை பெறுவதை தவிர்ந்து புத்தகத்தில் மாத்திரம் தங்கி இருப்பது.
4- أخذ العلم عن الأصاغر
பித்அத் வாதிகள், தகுதியற்றவர்கள் வயதில் மூத்தவர்கள் காணப்பட இளையவர்களிடம் கல்வியை எடுத்தல்.
5- عدم التدرج في طلب العلم
மார்க்க கல்வியை தேடுவதில் படிப்படியாக பெறாமல் இருப்பது.
6- الغرور والعجب والتكبر
மார்க்க கல்வியை பெற்றோம் என்ற மமதை.
7- استعجال الثمرة
பலனை விரைவில் எதிர்பார்த்தல்.
8- دنو الهمة
குறுகிய இலட்சியமும், முயற்சியும்.
9- التسويف والتمني
காரியங்களை பிற்போடுவதும், சாத்தியமற்றவைகளை ஆசைப்படுவதும்.
நூல்: அவாயிகுத் தலப்b