நம் முன்னோர்களான நபித்தோழர்களின் நல் அமல்களைப்பற்றி எடுத்துச் சொல்லுங்கள் என்று அபூ பஷீர் என்பவரிடம் சுஃப்யான் பின் தீனார் என்பவர் கேட்டுக்கொண்டார்.
அதற்கவர் (நம் முன்னோர்கள் சிறிய அமல்களை செய்வார்கள், பெரும் கூலியை பெற்றுக்கொள்வார்கள்) என்று கூறினார்.
அது எவ்வாறு என மீண்டும் வினவ; “அவர்களின் பரிசுத்தமான உள்ளங்களே அதற்குக்காரணம்” என பதிலளித்தார்கள்.
(الزهد لهناد)