பிறப்பு :* ஹிஜ்ரத்திற்கு முன் 51 மக்காவில்
*இறப்பு :* ஹிஜ்ரி 13 மதீனாவில் இயற்கையான மரணம்
*இயற்பெயர் :* அப்துல் காபா
*சிறப்பு :*
- ஆண்களில் முதன்முதலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்.
- நபிகளாரின் (ﷺ) கலீஃபா.
- சொர்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 நபித்தோழர்களில் முதலாமானவர்.
- உண்ணையாளர் என அழைக்கப்பட்டவர்.
- ஆரம்ப கால முஹாஜிரீன்களில் ஒருவர்.
- சொர்க்கத்தின் அனைத்து வாசல் வழியாகவும் செல்லக்கூடியவர் என நபிகளாரால் (ﷺ) நன்மாராயம் கூறப்பட்டவர்.
- முஃமீன்களின் தாய் அன்னை ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் தந்தை.