அல்லாஹ் நாடினால் உன்னை குறுகிய காலத்திலேயே குர்ஆனை மனனம் செய்பவனாக ஆக்கியிருப்பான்

அல்லாஹ் நாடினால் உன்னை குறுகிய காலத்திலேயே குர்ஆனை மனனம் செய்பவனாக ஆக்கியிருப்பான்.

எனினும் அல்லாஹ் மிகுந்த நுண்ணறிவாளனாக இருக்கிறான்

 உன்னை பலகாலமாக குர்ஆனை மனனம் செய்யவைப்பதற்கு காரணம் 

அதிலும் நலவு இருக்கிறது. 

சிரமப்பட்டு மனனம் செய்வதில் அந்தஸ்து உயர்வு இருக்கிறது, 

திரும்ப திரும்ப பாடம் பார்ப்பதினால் நீ நன்மைகளையும் அதிகமாக்கிகொள்வாய்.

குர்ஆனை மனனம் செய்வதில் உன்னை இறைவன் சோதிப்பது 

அதிலேயே உமது பார்வை நீடித்து இருக்க வேண்டும் என்பதற்கும்

அதை நீ நன்றாக விளங்கவேண்டும் எற்பதற்குமாகும் 

எனவே உனது உள்ளத்தை உயிரோட்டமுள்ளதாக ஆக்கு 

குர்ஆனை பல காலம் மனனம் செய்தாலும் 

அல்லது மனனம் செய்வது சிரமமாக இருந்தாலும் 

இரண்டும் இன்பம் தான்.

இரண்டுக்கும் நன்மை உண்டு.


لوشاء ربك لجعلك تحفظ القرآن بوقت وجيز لكن لله الحكمة البالغة.

لعل في التأخير خير ، لعل في المشقة رفعة ، لعل الله أراد أن تكثر من التكرار لتكسب الحسنات ، لعل الله ابتلاك في حفظ ذلك الوجه ؛ كي تديم النظر فيه وتفهمه :
فيحيى قلبك.
طريق حفظ القرآن ممتع ولو طال أو شق.

عوض الجميلي
أحدث أقدم