கலீபா உமர் றழி அவர்கள் கூறியுள்ளார்கள் :
"நபி ஸல் அவர்களை சிரிப்பூட்டும் விதமாக நான் பேசுவேன்"
இமாம் இப்னு ஹஜர் றஹ் அவர்கள் இதற்கு பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்:
"தன் தோழர் ஒருவர் கவலைக்குட்பட்டிருபதை ஒருவர் அவதானித்தால், அவரது துக்கத்தை போக்கும் விதமாகவும் அவரது மனதுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாகவும் பேசுதல் விரும்பத்தக்கதாகும்."