அல் குர்ஆன் - மர்யம்: 03

அல்லாஹ் தஆலா கூறியுள்ளான்.
"அவர் (ஸகரிய்யா) தனது இரட்சகனை மெதுவாக அழைத்தார்."
(அல் குர்ஆன் - மர்யம்: 03)

இமாம் இப்னு தைமிய்யா றஹ் அவர்கள் இவ்வசனத்திற்கு அளித்துள்ள விளக்கம்:

"மெதுவான, அடக்கமான அழைப்பு ஒழுக்க ரீதியாக மிக மேலானது. ஏனெனில், அரசர்களிடத்தில் சத்தம் உயர்த்தப்படக் கூடாது."


Previous Post Next Post