அருட்கொடைகள் எப்பொழுது பறிக்கப்படும்?

இமாம் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்...

ஒரு அடியான் பாவம் செய்யும் பொழுது அல்லாஹ்வின் அருட்கொடை அந்த பாவத்தின் காரணமாக அவரிடமிருந்து அகற்றப்படுகிறது,

அவர் தவ்பா செய்து மீண்டு விட்டால் அந்த அருட்கொடையும் அவரிடம் வந்து சேரும்,

ஆனால் அந்த பாவத்தில் பிடிவாதமாக அவர் தொடர்ந்தால் அந்த அருட்கொடைகள் அவரிடம் திரும்புவதில்லை,

அனைத்துப் பாவங்களும் அவருடைய அருட்கொடைகளை ஒவ்வொன்றாக இழக்கச் செய்து  இறுதியாக அனைத்து அருட்கொடைகளும் பறித்து எடுக்கப்படும்.

(நூல்- தரீகுல் ஹிஜ்ரதைனி பக்கம்-271)


-தமிழில் 

 உஸ்தாத் SM . இஸ்மாயில் நத்வி

‏قال الإمام ابن القيم رحمه الله تعالى:

ما أذنب عبد ذنبا إلا زالت عنه نعمة من الله بحسب ذلك الذنب، فإن تاب ورجع رجعت إليه أو مثلها، وإن أصر لم ترجع إليه، ولا تزال الذنوب تزيل عنه نعمه حتى تسلب النعم كلها.

طريق الهجرتين ص271

Mohamed Ismail Nadwi

Previous Post Next Post